கலெக்டிவா பிரிண்டிங் பிரஸ் சாப்ட்வேர்

குறுகிய கால தள்ளுபடி.

Call : +91 850 850 2000

கலெக்டிவா பிரிண்டிங் பிரஸ் சாப்ட்வேர்

Managing your Business Easy

Call : +91 850 850 2000
 

கலெக்டிவா பிரிண்டிங் பிரஸ் சாப்ட்வேர்

The best all-in-one Collectiva Printing PressSoftware

இந்த Application-ஆனது நம்முடைய தொழில் முறைப் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது. நமக்கு வரும் வேலைகளை நாம் எங்கேனும் குறித்து வைத்துக் கொண்டு தான் செய்துக் கொண்டு இருக்கிறோம். பெரும்பாலான நேரங்களில் சிறு வேலைகளே அதிகமாக வரும், சில நேரங்களில் அதை நாம் குறித்து வைத்துக் கொள்ளாமல் செய்கிறோம். ஒரு வேலை அதை நாம் மறக்கும் போதோ அல்லது சரியாக செய்யாமல் போகும் போதோ நஷ்டம் ஏற்படுகிறது. நமக்கு எவ்வளவு வேலைகள் இருக்கிறது, எதையெல்லாம் முடித்தோம், எதையெல்லாம் டெலிவரி செய்தோம் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். பெரும்பாலானோர் இதில் தான் தவறு செய்கின்றனர். நமக்கு வரும் வேலைகளை சரியாக கையாள்வதில் தவறும் பொழுது நாம் பெரும் நஷ்டம் அடைகிறோம். இதை தவிர்க்கவும், நம்மிடம் உள்ள வேலைகள் மற்றும் முடித்து கையிலுள்ள் வேலைகள் ஆகியவற்றை பராமரிக்க உருவாக்கப்பட்டதே Collectiva Printing Press Application-ஆகும்.

என் கணக்கு என் கம்ப்யூட்டரில் மட்டும்

என்னுடைய கணக்கு வழக்குகள் அனைத்தும் என்னுடைய கணினியில் மட்டும்தான் இருக்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு மிகச் சிறந்த மென்பொருளாக அமையும். உங்கள் நிறுவனத்தின் கணக்குகளை ஒரு USB Pendrive மூலம் கூட வைத்துக்கொள்ள இயலும்.

தமிழ் வழியாக எப்படி இந்த மென்பொருளை உபயோகப்படுத்துவது என்று Help Document இருப்பதால், பத்தாம் வகுப்பு படித்தவர்கள் கூட இந்த மென்பொருளை எளிமையாக உபயோகப் படுத்த முடியும்.

Printing Press Software Call for Demo

Chrome

ஏன் இந்த மென் பொருள் சிறந்தது?

கலெக்டிவா பில்லிங் சாப்ட்வேர் இந்தியாவின் சிறந்த சாப்ட்வேர் வடிவமைப்பாளர் திரு சி.தட்சிணாமூர்த்தி அவர்களின் வழிகாட்டலின் படி உருவாக்கப்பட்டுள்ளது. இவர் இந்தியாவின் மிகவும் பிரபலமான தொலை தொடர்பு நிறுவனமான BSNL க்கு பல மாறுபட்ட சாப்ட்வேர்களை சிறந்த முறையில் உருவாக்கி கொடுத்து உள்ளார்.

BSNL நிறுவனத்தின் database மிகவும் அதிக வாடிக்கையாளர்களின் தகவல்களை உள்ளடக்கியது, அதில் இருந்து ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் தகவல்களை எடுத்து பயன்படுத்தும் வகையில் சாப்ட்வேர் வடிவமைத்து சாதனை படைத்துள்ளார்.

நாங்கள் 1991-ல் இருந்து முற்பது ஆண்டுகளுக்கு மேல் பெரிய மற்றும் சிறிய நிறுவனங்களுக்கு Software Develop செய்து கொடுத்து, வாடிக்கையாளர் சேவைகளை செய்து வருகிறோம்.
அதே போல் உங்கள் நிறுவனத்திற்கும் சேவைகளை வழங்கி, நீங்களும் வெற்றி பெற உதவுவோம்..
ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் தங்கள் தொழிலை வெற்றிகரமாக நடத்த, எங்கள் Software உதவி செய்து வருகிறது.

Software technology

Image

கலெக்டிவா பில்லிங் சாப்ட்வேர் நவீன தொழில்நுட்பமான C#.Net,SQLite Database கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

Image

Yeardb என்ற வருட database முறை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டு இருப்பதால் User இன்னும் பல வருடங்களுக்கு எந்த வித இடர்பாடுகளும் இல்லாமல் பயன்படுத்தி கொள்ள முடியம்.

Image

Light Wight Database பயன்படுத்தி இருப்பதால் User சிறிய Configuration கொண்ட கணினி மற்றும் மடிக்கணினி மூலம் எந்த விதமான இடர்பாடுகளும் இல்லாமல் பயன்படுத்த முடியும்.

Benefits for Users

Chrome

Work Register Report

இந்த Report-ஆனது Job Order, Invoice மற்றும் Delivery Challan-ற்கான அணைத்து தகவலையும் காண்பிக்கும்.

Chrome

Binding Types

இந்த Master Entry Screen-ஐ பயன்படுத்தி நாம் எந்த மாதிரியான Binding-ஐ செய்கிறோம் என்பதை உருவாக்க பயன்படுகிறது.

Chrome

Printing

இந்த Master Entry Screen-ஐ பயன்படுத்தி நாம் எந்த மாதிரியான Printing செய்கிறோம் என்பதை உருவாக்க பயன்படுகிறது.

Chrome

Paper

இந்த Master Entry Screen-ஐ பயன்படுத்தி நாம் எந்த மாதிரியான Paper-களை பயன்படுத்துகிறோம் என்பதை உருவாக்க பயன்படுகிறது.

Chrome

Work Type

இந்த Master Entry Screen-ஐ பயன்படுத்தி நாம் எந்த மாதிரியான வேலைகளை (Working Type) என்பதை உருவாக்க பயன்படுகிறது.

Chrome

Settings

இந்த Screen-ஐ பயன்படுத்தி சில அடிப்படை தகவல்களை மாற்றலாம்.புதுப்பித்து கொள்ள முடியும்

Chrome

Job Entry

இந்த Entry Screen-ஆனது நாம் Customer-ரிடமிருந்து பெற்ற வேலை விவரங்களை உள்ளிட பயன்படுகிறது. மேலும் இதில் நாம் என்ன செய்ய வேண்டும் என்கிற அணைத்து தகவல்களும் இருக்கும். இதில் சேமிக்கும் தகவல்களை வைத்து தான் நாம் வேலை செய்கிறோம்.

Chrome

Invoice

இந்த Entry Screen-ஆனது நாம் Customer-ரிடமிருந்து பெற்ற வேலையினை முடித்த பிறகு அதற்கு உண்டான தொகையினை வாங்குவதற்காக Customer-களுக்கு கொடுக்கும் Bill ஆகும். மேலும் இதில் நாம் எதற்கெல்லாம் Amount-னை வாங்கவில்லையோ அதெல்லாம் நமக்கு தனியாக காண்பிக்கும்.

Chrome

Delivery Challan

இந்த Entry Screen-ஆனது நாம் Customer-ரிடமிருந்து பெற்ற வேலையினை முடித்த பிறகு அவர்களிடம் கொடுத்து விட்டோம் என்பதற்க்கான ஒரு அடையாளம் ஆகும்.

Chrome

Customer

இந்த Master Entry Screen-ஐ பயன்படுத்தி நம்முடைய Customer-களின் தகவல்களை சேமிக்கலாம். மேலும் அவர்களிடமிருந்து பெறப்பட்ட விவரங்களை உள்ளிடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Application Features

User Friendly

தனிநபரை வேலைக்குப் பயன்படுத்த தேவை இல்லை. படிக்காதவர்களும் எளிமையாக பயன்படுத்த முடியம்.

Support

நவீன முறைகளை பயன்படுத்தி வாடிக்கையாளர் சேவைகள் செய்து தரப்படும்.

Free Support

சிறிய அளவிலான மாறுதல்கள் இலவசமாக செய்து தரப்படும்.

iphone 2

Validity

குறைந்தது ஐம்பது ஆண்டுகள் எந்த விதமான பிரச்சனைகள் இல்லமால் தொடர்ந்து செயல்படும்.

licensing

புது பயனர்கள் உருவாக்குவதும், அவர்களுக்கு ஏற்ப திரைகளை வடிவமைத்துக் கொள்ளவும் முடியும்.

Paid support

பெரிய மாறுதல்களுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும்.

General Features

Yeardb

பயனர் தனக்குத் தேவையான வருடாந்திர Database-ஐ உருவாக்கிப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

FinancialYear

மிகவும் எளிமையாக தாமாகவே வருடாந்திரே Database-ஐ மாற்றிக் கொள்ள முடியும்.

Chrome

பயனர் தனக்குத் தேவையான, மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் உள்ளீட்டுத் திரைகளை விரைவில் OPEN செய்ய முடியும்.

Chrome

ஒரு கம்பெனி கணக்கில் வேறுபட User-களை உருவாக்கி பயன்படுத்த முடியும்.

Chrome

Data Entry செய்யும் பொழுது ஒரே பெயரில் (Name) இல் இருக்கும் என்ட்ரி-யை Vefification செய்து ஒரு முறை மட்டும் பயன்படுத்த அனுமதிக்கும்.

Chrome

கலெக்டிவா பில்லிங் அப்ளிகேஷன் Dot Matrix பிரிண்டர் மற்றும் Laser பிரிண்டர் மூலம் பிரிண்ட் செய்யும் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Chrome

Database அனைத்தும் Password-ஐப் பயன்படுத்தி பாதுகாப்பு (Secure) செய்யப்பட்டு உள்ளத்தால் , உங்கள் Data மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.

Chrome

கலெக்டிவாவின் சொந்த ரிப்போர்ட் என்ஜின் உள்ளதால் தேவையான ரிப்போர்ட்களை வேகமாக உருவாக்க ஏதுவாக உள்ளது.

Chrome

User என்ட்ரி ஸ்க்ரீன் அனைத்தும் Master Screen-ஐப் பயன்படுத்தி என்ட்ரி செய்வதால், எளிமையாக தேர்வு செய்து Billing செய்ய முடியும். நியூ Ledger Create செய்யும் போது Screen Close செய்ய தேவை இல்லை, வெறும் Refresh மட்டும் செய்து தொடரலாம்.

Chrome

User மிகவும் எளிமையாக பயன்படுத்த முடியும். படித்த மற்றும் படிக்காத அனைவருக்கும் பயன்படுத்த எளிமையாக இருக்கும்.

Chrome

மிகவும் மெல்லிய DATABASE-ஐப் பயன்படுத்தி இருப்பதால், பயனர் சிறிய மென்பொருள் கொண்ட கணினி மற்றும் மடிக்கணினி மூலம் எந்த விதமான இடர்பாடுகளும் இல்லாமல் பயன்படுத்த முடியும்.

Chrome

அதிகமாக திரும்பத் திரும்ப பயன்படுத்தப்படும் ஸ்க்ரீன் Keyboard-இல் Shortcut செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

Chrome

Database அனைத்தும் நீங்களாகவே Backup & Restore செய்து கொள்ள முடியும்..

Chrome

கம்ப்யூட்டர் ஏதும் Problem ஆனால் Data அனைத்தையும் வேறு ஒரு Computer-க்கு மாற்றிப் பயன்படுத்தும் படி வடிவமைக்கப்பட்டு உள்ளது.

Chrome

கலெக்டிவாவின் Billing Application-இன் புதிய அப்டேட்கள் அனைத்தும் இலவசமாக செய்து கொள்ள முடியும்.

 

More Additional Features

Excel Export

User EXCEL Export செய்து கொள்ள முடியும்.

Bulk Delete

தேவை இல்லாத என்ட்ரிகளை எளிமையாக Bulk Delete செய்து கொள்ள முடியும்.

Default Groups & Ledgers

மிகவும் அதிகம் பயன்படுத்தும் Ledger-கள் Grouping செய்யப்பட்டுள்ளது.

Listview Filter

தேவையான தகவலை ஃபில்டர் செய்து கொள்ள முடியும்.

Page Navigation

பேஜ் நேவிகேஷன் செய்து கொள்ள முடியும்.

Sorting

லிஸ்ட் வியூ சார்டிங் செய்து கொள்ளும் வசதி உள்ளது.

Edit/Delete

தவறாக என்ட்ரி செய்து இருந்தால் எடிட் மற்றும் டெலீட் செய்து கொள்ளும் வசதி உள்ளது.

Copy Record

Copy செய்து பயன்படுத்தும் வசதி உள்ளது

Error Free

100% Error இல்லாமல் பயன்படுத்த முடியும்.

Pricing

 

கலெக்டிவா பிரிண்டிங் பிரஸ் சாப்ட்வேர்

Standalone PCs
19,999