முன்னுரை

Collectiva Pawnbroking Software

பெரும்பாலான நகை அடகு கடைகளில் பரிவர்த்தனை தொடர்பான விவரங்களை Note book-ல் தான் பராமரித்து வருகின்றனர். இதனால் பரிவர்த்தனை தொடர்பான அறிக்கைகள், வரவேண்டிய தொகைகள் மற்றும் கையிருப்பில் உள்ள தங்க நகைகளின் விவரங்களை எளிதாக கண்டறிய இயலாது. மேலும் அதற்காக செலவிடும் நேரமும் மிக அதிகம்.

மேற்க்கூறிய அடிப்படை செயல்களை சரியாக செய்வதன்மூலமே ஒருவர் இத்தொழிலை வெற்றிகரமாக செய்ய இயலும். தவறும் பட்சத்தில் பெருத்த நஷ்டத்தில் கொண்டு சென்றுவிடும்.

இந்த செயல்களை மிக எளிமையாகவும் மிக நேர்த்தியாகவும் செய்வதற்காகவே இந்த Software-ஆனது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தேவையான அறிக்கைகளை உடனே பெறமுடியும், ஒவ்வொரு நபர்களின் தனிப்பட்ட கணக்குகளை துல்லியமாக அறிய முடியும், கையிருப்பில் உள்ள தங்க நகைகளின் விவரங்களை எளிதில் காண முடியும்.

என் கணக்கு என் கம்ப்யூட்டரில் மட்டும்

என்னுடைய கணக்கு வழக்குகள் அனைத்தும் என்னுடைய கணினியில் மட்டும்தான் இருக்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு மிகச் சிறந்த மென்பொருளாக அமையும். உங்கள் நிறுவனத்தின் கணக்குகளை ஒரு USB Pendrive மூலம் கூட வைத்துக்கொள்ள இயலும்.

தமிழ் வழியாக எப்படி இந்த மென்பொருளை உபயோகப்படுத்துவது என்று Help Document இருப்பதால், பத்தாம் வகுப்பு படித்தவர்கள் கூட இந்த மென்பொருளை எளிமையாக உபயோகப் படுத்த முடியும்.

யாரெல்லாம் பயன்படுத்தலாம்?
  • Pawnbroking (நகை அடகு கடைகளில் பயன்படுத்தலாம் )
 

General Entry Screen Architecture

  • Data Entry Screen என்பது நாம் உள்ளிடும் தகவல்களை Database -இல் சேமிக்க பயன்படும் ஒரு Screen ஆகும்.
  • நம்முடைய Billing Software-இல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வகையான Entry Screen களும் வெவ்வேறு தேவைகளுக்காக உருவாக்கப்பட்டாலும் அனைத்தும் அடிப்படையில் ஒரே மாதிரியான செயல்களையே செய்கிறது.
  • மேலும் Master Entry Screen என்பது நாம் திரும்ப திரும்ப பயன்படுத்தும் Data-வினை இதில் சேமித்துவிட்டு தேவைகேற்ப நாம் Entry Screen-இல் பயன்படுத்திக் கொள்ளல்லாம்.
  • Data Entry Screen என்பது நமது தினசரி பரிவர்த்தனைகளை சேமிக்க பயன்படுகிறது.
  • நமது Data Entry Screen பற்றிய அடிப்படை தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Clients
1.

ஏதேனும் புதிய பரிவர்த்தனையை உள்ளிடுவதற்கு நாம் "New" எனும் பட்டனை Click செய்ய வேண்டும். அந்த Screen-இன் தேவைகேற்ப சில Field-கள் கொடுக்கப்பட்டிருக்கும், அதை உள்ளீடு செய்து சேமிக்க "Save" எனும் Button-ஐ Click செய்ய வேண்டும்.

2.

ஏற்கனவே சேமித்து வைத்துள்ள தகவலில் ஏதேனும் மாற்றம் செய்ய நேரிட்டால் நாம் "Edit" எனும் Button-ஐ Click செய்ய வேண்டும். இதன் மூலம் நாம் ஏற்கனவே சேமித்து வைத்துள்ள தகவலில் தேவைகேற்ப மாறுதல்கள் செய்து கொள்ளலாம், மேலும் அதை சேமிக்க "Save" எனும் Button-ஐ Click செய்ய வேண்டும்.

3.

ஏற்கனவே சேமித்து வைத்துள்ள தகவலில் தவறு ஏதேனும் இருப்பின் அல்லது அந்த தகவலானது தேவையில்லை எனில் அதை நீக்க நாம் "Delete" எனும் Button-ஐ Click செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன்மூலம் அநத குறிப்பிட்ட தகவலானது Database-இல் இருந்தும் நீக்கப்படும்.

4.

ஏற்கனவே சேமித்து வைத்துள்ள தகவல்களில் குறிப்பிட்ட தகவலை வைத்து ஏதேனும் கண்டறிய விரும்பினால் நாம் "Filter" Icon-ஐ Click செய்ய வேண்டும். இதன் மூலம் "Filter Bar" enable ஆகும், அதில் நமது தேவைகேற்ப தகவலை Filter செய்து கொள்ளலாம்.

5.

ஏற்கனவே சேமித்து வைத்துள்ள தகவல்களை நாம் "Excel"-க்கு நம்மால் Export செய்ய இயலும்.

6.

மேலே குறிப்பிட்டதுபோல் "Filter" Icon-ஐ Click செய்தவுடன் "Filter Bar" ஆனது enable ஆகிறது.

7.

நாம் ஏற்கனவே சேமித்து வைத்துள்ள தகவல்களை காட்டும் பட்டியலே இது. இந்த பட்டியலில் குறிப்பிட்ட தகவலை இருமுறை Click செய்வதன் மூலமும் நாம் தகவலை "Edit" செய்ய இயலும்.

8.

பட்டியலிலுள்ள தகவலானது எத்தனை பக்கத்திற்கு உள்ளதென்பதை தெரிவிக்கும். ஒரு பக்கத்திற்கு 100 தகவல்கள் வீதம் காட்டும்.

9.

பட்டியலிலுள்ள தகவல்களில் எந்த ஒன்றை நாம் தேர்வு செய்கிறோம் என்பதை காண்பிக்கும்.

10.

ஏற்கனவே சேமித்து வைத்துள்ள தகவல் போன்று புதிய தகவலானது தேவைப்படுகிறதெனில் நாம் "Copy" எனும் Button-ஐ Click செய்ய வேண்டும். இதன் மூலம் நாம் புதிய தகவலை சிறு மாறுதல்களுடன் குறுகிய நேரத்தில் சேமிக்க இயலும்

11.

அந்த Screen-ஐ விட்டு வெளியேறு வேண்டுமெனில் நாம் "Exit" Button-ஐ Click செய்ய வேண்டும் அல்லது மேல உள்ள X-ஐ Click செய்வதன் மூலமும் நாம் அந்த Screen-லிருந்து வெளியேற முடியும்.

General Report Screen Architecture

  • Report Screen என்பது நாம் உள்ளிடும் தகவல்களை Database-இல் இருந்து எடுத்து நமது தேவைகேற்ப அறிக்கையை உருவாக்குவதாகும்.
  • நம்முடைய Billing Software-இல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வகையான Report Screen-களும் வெவ்வேறு தேவைகளுக்காக உருவாக்கப்பட்டாலும், அனைத்தும் அடிப்படையில் ஒரே மாதிரியான செயல்களையே செய்கிறது.
  • நமது Report Screen பற்றிய அடிப்படை தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Clients
1.

நமது கணினியில் ஏற்கனவே Install செய்துள்ள Printer-களானது இதில் காண்பிக்கப்படும் . தேவைகேற்ப Printer-ஐ தேர்வு செய்துக்கொள்ள முடியும்.

2.

அது "Dot Matrix" வகை Printer ஆக இருப்பின் நாம் அதை தேர்வு செய்துக்கொள்ள வேண்டும்.

3.

Preview Button-ஐ Click செய்வதன் மூலம் தகவலானது கீழே உள்ள பட்டியலில் காண்பிக்கப்படுகிறது.

4.

அந்த தகவலை Print செய்ய வேண்டுமெனில் "Print" Button-ஐ Click செய்ய வேண்டும்.

5.

மேலே குறிப்பிட்டது போல் "Preview" Button-ஐ Click செய்வதன் மூலம், தகவல்கள் இருப்பின் அதில் காண்பிக்கப்படும்.

6.

அந்த Screen-ஐ விட்டு வெளியேறு வேண்டுமெனில் நாம் "Cancel" Button-ஐ Click செய்ய வேண்டும் அல்லது மேல உள்ள X-ஐ Click செய்வதன் மூலமும் நாம் அந்த Screen-லிருந்து வெளியேற முடியும்.

Account Master Entries

A/C Ledger

Clients
  • இந்த Master Entry Screen-ஐ பயன்படுத்தி நாம் இதர Ledger-களை உருவாக்கலாம். அடிப்படை Ledger-காளனது Collectiva Pawnbroking Software உடன் வரும்.
  • அடிப்படை Ledger-களை நாம் மாற்றவோ, நீக்கவோ முடியாது.

A/C Group

Clients
  • இந்த Master Entry Screen-ஐ பயன்படுத்தி நாம் இதர Group-களை உருவாக்கலாம். அடிப்படை Group-காளனது Collectiva Pawnbroking Software உடன் வரும்.
  • அடிப்படை Group-களை நாம் மாற்றவோ, நீக்கவோ முடியாது.

Finance Entries

Loan Transaction Opening

Clients
  • இந்த screen-ஆனது கடன் தொடர்பான தொடக்க விவரங்களை உள்ளீடு செய்வதற்கு பயன்படுகிறது.
  • இது Loan Transaction Pledging Entry என அழைக்கப்படுகிறது.
  • இதில் பெயர், நகை விவரம் மற்றும் நகை எடை ஆகியவை முக்கிய தகவல்களாக உள்ளீடு செய்யப்படுகிறது.

Loan Transaction Entry

Clients
  • இந்த screen-ஆனது கடன் தொடர்பான பரிவர்த்தனை விவரங்களை உள்ளீடு செய்வதற்கு பயன்படுகிறது.
  • இது Loan Transaction Redeem Entry என அழைக்கப்படுகிறது.
  • Loan No உள்ளீடு செய்தவுடன், அவற்றின் Pledging விவரங்கள் Auto-Populate செய்யப்படும்.
  • தேதி, மறுகடன் தொகை, கடன் திருப்பும் தொகை, வட்டி தொகை போன்ற விவரங்கள் உள்ளீடு செய்யப்படுகிறது.
  • Payment Option, Cash or Bank என தேர்வு செய்து கொள்ளலாம்.
  • உள்ளீட்டு தேதியைப் பொறுத்து வட்டி தொகை கணக்கீடு செய்யப்படுகிறது.

Depositer Transaction Opening

Clients
  • இந்த screen-ஆனது வைப்புத்தொகை தொடர்பான தொடக்க விவரங்களை உள்ளீடு செய்வதற்கு பயன்படுகிறது. இதில் பெயர், வைப்புத்தொகை மற்றும் வட்டி சதவீதம் ஆகியவை முக்கிய தகவல்களாக உள்ளீடு செய்யப்படுகிறது.

Depositer Transaction Entry

Clients
  • இந்த screen-ஆனது வைப்புத்தொகை தொடர்பான பரிவர்த்தனை விவரங்களை உள்ளீடு செய்வதற்கு பயன்படுகிறது.
  • Depositer No உள்ளீடு செய்தவுடன், அவற்றின் விவரங்கள் Auto-Populate செய்யப்படும்.
  • தேதி, மறுவைப்பு தொகை, வைப்பு திருப்பும் தொகை, வட்டி தொகை போன்ற விவரங்கள் உள்ளீடு செய்யப்படுகிறது.
  • Payment Option, Cash or Bank என தெரிவு செய்துகொள்ளலாம்.
  • உள்ளீட்டு தேதியை பொறுத்து வட்டி தொகை கணக்கீடு செய்யப்படுகிறது.
  • Is Interest Paid? ஆனது வட்டி செலுத்தபட்டதா? அல்லது இல்லையா? என்பதைக் குறிக்கிறது.

Loan Aadhayam Updation

Clients
  • இந்த screen-ஆனது Loan தொடர்பான விவரங்களை Accounting Process-க்கு Updation செய்ய உதவுகிறது.
  • குறிப்பிடப்பட்ட தேதி வரம்பிற்க்குள் உள்ள விவரங்களை மட்டும் Updation செய்யப்படும்.

Depositer Master List

Clients
  • Depositer தொடர்பான தற்போதைய விவரங்களை பார்க்க உதவுகிறது.
  • இதில், தேதியை மாற்றி விவரங்களை பரிசோதிக்க முடியும்.
  • All, Active மற்றும் Closed போன்ற நிலைகளின் மூலம் வெவ்வேறு விவரங்களை காண முடியும்.
  • காண்பிக்கப்பட்ட விவிரங்களை Preview Option மூலம் அறிக்கையாக காண முடியும்.
  • அந்த அறிக்கைகளை Print செய்துகொள்ள முடியும், மேலும் Excel, CSV மற்றும் PDF file-ஆக பதிவிறக்கமும் செய்துகொள்ள முடியும்.

Loan Master List

Clients
  • Loan தொடர்பான தற்போதைய விவரங்களை பார்க்க உதவுகிறது.
  • இதில், தேதியை மாற்றி விவரங்களை பரிசோதிக்க முடியும்.
  • All, Active மற்றும் Closed போன்ற நிலைகளின் மூலம் வெவ்வேறு விவரங்களை காண முடியும்.
  • காண்பிக்கப்பட்ட விவிரங்களை Preview option மூலம் அறிக்கையாக காண முடியும்.
  • அந்த அறிக்கைகளை Print செய்துகொள்ள முடியும், மேலும் Excel, CSV மற்றும் PDF file-ஆக பதிவிறக்கமும் செய்துகொள்ள முடியும்.

Loan Address List

Clients
  • Loan பெற்ற நபர்கள் தொடர்பான தற்போதைய விவரங்களை பார்க்க உதவுகிறது.
  • இதில், தேதியை மாற்றி விவரங்களை பரிசோதிக்க முடியும்.
  • All, Active மற்றும் Closed போன்ற நிலைகளின் மூலம் வெவ்வேறு விவரங்களை காண முடியும்.
  • காண்பிக்கப்பட்ட விவிரங்களை Preview option மூலம் அறிக்கையாக காண முடியும்.
  • அந்த அறிக்கைகளை Print செய்துகொள்ள முடியும், மேலும் Excel, CSV மற்றும் PDF file-ஆக பதிவிறக்கமும் செய்துகொள்ள முடியும்.

Depositer Address List

Clients
  • Deposit செய்த நபர்கள் தொடர்பான தற்போதைய விவரங்களை பார்க்க உதவுகிறது.
  • இதில், தேதியை மாற்றி விவரங்களை பரிசோதிக்க முடியும்.
  • All, Active மற்றும் Closed போன்ற நிலைகளின் மூலம் வெவ்வேறு விவரங்களை காண முடியும்.
  • காண்பிக்கப்பட்ட விவிரங்களை Preview option மூலம் அறிக்கையாக காண முடியும்.
  • அந்த அறிக்கைகளை Print செய்துகொள்ள முடியும், மேலும் Excel, CSV மற்றும் PDF file-ஆக பதிவிறக்கமும் செய்துகொள்ள முடியும்.

Partner Profit Ratio

Clients
  • முதலீட்டாளர்களின் பங்கு தொகைகளை கணக்கீடு செய்ய உதவுகிறது.
  • பங்கு தொகையானது மொத்த இலாபத்திலிருத்து கணக்கீடு செய்யப்படுகிறது.

Financial Reports

Loan Transactions Jewel

Clients
  • குறிப்பிட்ட நகை கடன் தொடர்பான விவரங்களை காண முடியும்.
  • Loan No or Mobile No மூலம் விவரங்களை தெரிவு செய்துகொள்ள முடியும்.

Loan Transactions Pronote

Clients
  • குறிப்பிட்ட பத்திர கடன் தொடர்பான விவரங்களை காண முடியும்.
  • Loan No or Mobile No மூலம் விவரங்களை தெரிவு செய்துகொள்ள முடியும்.

Loan Transactions All

Clients
  • கடன் தொடர்பான மொத்த விவரங்களையும் காண முடியும்.
  • தேதிகளை மாற்றி எந்த குறிப்பிட்ட தேதி வரம்புகளுக்குள்ளும் பரிசோதிக்க முடியும்.

Depositer Transactions

Clients
  • குறிப்பிட்ட வைப்புத்தொகை தொடர்பான விவரங்களை காண முடியும்.
  • Deposit No or Mobile No மூலம் விவரங்களை தெரிவு செய்துகொள்ள முடியும்.

Loan Balance List

Clients
  • கடன் இருப்பு தொடர்பான விவரங்களை காண முடியும்.
  • தேதி மற்றும் கடன் முறையை வைத்தும் விவரங்களை தெரிவு செய்துகொள்ள முடியும்.

Depositer Balance List

Clients
  • வைப்பு இருப்பு தொடர்பான விவரங்களை காண முடியும்.
  • தேதி மற்றும் வைப்பு எண்ணை வைத்தும் விவரங்களை தெரிவு செய்துகொள்ள முடியும்.

Jewel Transaction List

Clients
  • நகை கடன் மற்றும் இருப்பு தொடர்பான விவரங்களை காண முடியும்.
  • தேதிகளை மாற்றி எந்த குறிப்பிட்ட தேதி வரம்புகளுக்குள்ளும் பரிசோதிக்க முடியும்

Pledger Redeem Daybook

Clients
  • கடன் பரிவர்த்தனை தொடர்பான விவரங்களை காண முடியும்.
  • தேதிகளை மாற்றி எந்த குறிப்பிட்ட தேதி வரம்புகளுக்குள்ளும் பரிசோதிக்க முடியும்.

Accounting Reports

Trail Balance

Clients
  • இந்த Trial Balance Report ஆனது அனைத்து Ledger-களின் (வருவாய் மற்றும் மூலதனம்) பொதுப்பட்டியல் ஆகும்.
  • இந்த பொதுப்பட்டியலில் ஒவ்வொரு Ledger-களினுடைய பெயர் மற்றும் அதனுடைய இருப்பு நிலையை கொண்டிருக்கும்.
  • அந்த இருப்பு நிலையானது Credit அல்லது Debit-இல் இருக்கும்.

Final Accounts

Clients
  • இந்த Final Accounts Report ஆனது ஒரு வணிகத்தின் லாபம் மற்றும் நிதிநிலையைக் குறித்து அதன் மேலாண்மை, உரிமையாளர்கள் மற்றும் பிற தரப்பினருக்கு ஒரு யோசனையை அளிக்க உதவுகிறது.
  • அனைத்து வணிக கணக்குகளும் Ledger-களுக்கு கீழ் கொண்டு செல்லப்பட்டு சீராக பராமரிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருட கணக்கியல் முடிவிலும் இது தயார் செய்யப்படுகிறது.
  • இதன் மூலமே வணிகத்தின் நிதிநிலையை தீர்மானிக்கிறது. இதன் கீழ் இலாப நட்ட கணக்கு (Profil & Loss) மற்றும் இருப்புநிலை (Balance Sheet) ஆகியவற்றை உருவாக்குவது கட்டாயமாகும்.
  • மேல்கண்ட இரண்டிற்குமே நாம் Option கொடுத்திறிக்கிறோம்.

Cash Bank Book

Clients
  • இந்த Report ஆனது நமக்கு பணம் மற்றும் வங்கி சார்ந்த பரிவர்த்தனைகளை காண வழிவகைச் செய்கிறது.

Day Book

Clients
  • இந்த Report ஆனது அன்றைய தினத்திற்கு உட்பட்ட அனைத்து பரிவர்த்தனைகளை காண வழிவகைச் செய்கிறது.

Payment Analysis

Clients
  • இந்த Report ஆனது நாம் பிறர்க்கு கொடுத்த பரிவர்த்தனைகளை காண வழிவகைச் செய்கிறது.

Receipt Analysis

Clients
  • இந்த Report ஆனது நமக்கு பிறர் கொடுத்த பரிவர்த்தனைகளை காண வழிவகைச் செய்கிறது.

Journal Analysis

Clients
  • இந்த Journal Entry என்பது பொருளாதார அல்லது பொருளாதாரமற்ற எந்தவொரு பரிவர்த்தனைகளின் பதிவுகளையும் வைத்திருத்தல் அல்லது உருவாக்கும் செயல்.
  • பரிவர்த்தனைகள் ஒரு நிறுவனத்தின் பற்று மற்றும் கடன் நிலுவைகளைக் காட்டும் ஒரு கணக்கியல் பட்டியலாகும்.

Special Screens

Opening Balance

Clients
  • இந்த Entry Screen ஆனது ஒவ்வொரு Ledger-னிடைய ஆரம்ப இருப்புகளை உள்ளிடப்பயன்படுகிறது.
  • நமது Billing Software-ஐ முதன்முறையாக பயன்படுத்தும் பொழுது இந்த Entry Screen-இல் அனைத்து Ledger-களுக்கும் ஆரம்ப இருப்புகளை உள்ளிட வேண்டும்.

A/C Forward

Clients
  • இந்த Screen ஆனது ஒவ்வொரு வருடாந்திர கணக்கு முடியும் பொழுது, புதிய வருடாந்திர கணக்கை ஆரம்பிக்கப்பயன்படுகிறது.
  • இதன் மூலம் நாம் எந்த ஒரு சிரமமுமின்றி நம்முடைய அனைத்து Ledger-களின் இருப்புகளை புதிய வருடாந்திர கணக்கிற்கு மாற்ற இயலும்.
  • இது Ledger-களின் இருப்புகளை மட்டுமல்லாது பொருட்களின் இருப்பு நிலைகளையும் தானாகவே மாற்றும்.

Back Up

Clients
  • இந்த Screen ஆனது நமது Data-களை பத்திரமாக Backup எடுக்க உதவுகிறது.
  • மேலும் நம்முடைய Backup எந்த இடத்தில் சேமிக்க வேண்டுமென்பதையும் நம்மால் Configure செய்ய முடியும்.
  • மேலும் ஒன்றிற்கும் மேற்பட்ட Company-கள் இருப்பின் எதை வேண்டுமோ அதை மட்டும் நம்மால் Backup எடுக்க இயலும்.

Change Financial Year

Clients
  • இந்த Screen ஆனது ஒரு நிதியாண்டிலிருந்து மற்றொரு நிதியாண்டிற்கு மாற்ற ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் நாம் எந்த ஒரு சிரமமும்மின்றி எந்தவொரு நிதியாண்டிற்கு மாற்றயியலும்.

Setting DB Path

Clients
  • இந்த Screen ஆனது நம்முடைய Data-வானது கணினியில் எந்த இடத்தில் சேமிக்க வேண்டுமோ அந்த இடத்தை நம்மால் சுலபமாக தேர்வு செய்ய இயலும்.
  • நாம் கணினியில் மட்டுமல்லாது Pendrive அல்லது External Drive அல்லது Shared Drive-இல் கூட சேமிக்க இயலும்.

Auto Update

Clients
  • நமது Billing Software-இல் ஏதேனும் மாறுதல்கள் செய்திருப்பின் நாமாகவே அதை Update செய்துக்கொள்ள இது உதவுகிறது.
  • இதன் மூலம் User-கள் எந்த ஒரு புதிய சேவையையும் இழக்க நேரிடாது.

Settings

Clients
  • இந்த Screen ஆனது நமது Billing Software சமந்தப்பட்ட அனைத்து Option-களையும் Configure செய்துக்கொள்ள ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Contact Us

Our Headquarters

Soft Hands Software Services,
No.12, 2nd Floor, Trichy Main Road, Dadagapatty Gate,
Salem-636006, Tamilnadu, India.

Speak to Us(+91)850 850 2000 (+91)850 860 2000

E-Mail :support@shss.co.in

Follow on youtubeMore than 3 lakhs Students