கலெக்டிவா Pawnbroking (நகை அடகு) சாப்ட்வேர்

Accounting and Jewel Loan Finance management

Collectiva Billing
Collectiva Billing

கலெக்டிவா Pawnbroking Introduction

பெரும்பாலான நகை அடகு கடைகளில் பரிவர்த்தனை தொடர்பான விவரங்களை Note book-ல் தான் குறிப்பிட்டு வருகின்றனர். இதனால் பரிவர்த்தனை தொடர்பான அறிக்கைகள், வரவேண்டிய தொகைகள் மற்றும் கையிருப்பில் உள்ள தங்க நகைகளின் விவரங்களை எளிதாக கண்டறிய இயலாது. மேலும் அதற்காக செலவிடும் நேரமும் மிக அதிகம்.

மேற்க்கூறிய அடிப்படை செயல்களை சரியாக செய்வதன் மூலமே ஒருவர் இத்தொழிலை வெற்றிகரமாக செய்ய இயலும். தவறும் பட்சத்தில் பெருத்த நஷ்டத்தில் கொண்டு சென்றுவிடும்.

இந்த செயல்களை மிக எளிமையாகவும் மிக நேர்த்தியாகவும் செய்வதற்காகவே இந்த Software-ஆனது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தேவையான அறிக்கைகளை உடனே பெறமுடியும், ஒவ்வொரு நபர்களின் தனிப்பட்ட கணக்குகளை துல்லியமாக அறிய முடியும், கையிருப்பில் உள்ள தங்க நகைகளின் விவரங்களை எளிதில் காண முடியும்.

என்னுடைய கணக்கு வழக்குகள் அனைத்தும் என்னுடைய கணினியில் மட்டும்தான் இருக்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு மிகச் சிறந்த மென்பொருளாக அமையும். உங்கள் நிறுவனத்தின் கணக்குகளை ஒரு USB Pendrive மூலம் கூட வைத்துக்கொள்ள இயலும்.

தமிழ் வழியாக எப்படி இந்த மென்பொருளை உபயோகப்படுத்துவது என்று Help Document இருப்பதால், பத்தாம் வகுப்பு படித்தவர்கள் கூட இந்த மென்பொருளை எளிமையாக உபயோகப்படுத்த முடியும்.

Finance Entries

Finance Entries
  • Loan Transaction Opening
  • Loan Transaction Entry
  • Loan Aadhayam Updation
  • Depositer Transaction Opening
  • Depositer Transaction Entry
  • Loan Master List
  • Depositer Master List
  • Loan Address List
  • Depositer Master List
  • Loan Aadhayam Updation
  • Partner Profit Ratio
Finance Reports
  • Loan Transactions - Jewel
  • Loan Transactions - Pronote
  • Loan Transactions - All
  • Depositer Transactions
  • Loan Balance List
  • Depositer Balance List
  • Jewel Transaction List
  • Pledger & Redeem Daybook

Accounts Features

Accounts Master
  • A/C Ledger
  • A/C Group
Accounts Entries
  • Payment
  • Receipt
  • Contra
  • Journal
  • Opening Balance
  • Search Voucher
Accounts Reports
  • Ledger Summary
  • Ledger A/C Transaction
  • Cash Bank Book
  • Day Book
  • Final Accounts
  • Trail Balance
  • Payment Analysis
  • Receipt Analysis
  • Journal Analysis

Book for a DEMO

User Features

User Friendly

User Friendly

  • தனிநபரை வேலைக்குப் பயன்படுத்த தேவை இல்லை. படிக்காதவர்களும் எளிமையாக பயன்படுத்த முடியம்.
Support

Support

  • நவீன முறைகளை பயன்படுத்தி வாடிக்கையாளர் சேவைகள் செய்து தரப்படும்
  • Free Support
    • சிறிய அளவிலான மாறுதல்கள் இலவசமாக செய்து தரப்படும்.
  • Paid Support
    • பெரிய மாறுதல்களுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும்.
Validity
Projects Management

Validity

  • குறைந்தது ஐம்பது ஆண்டுகள் எந்த விதமான பிரச்சனைகள் இல்லமால் தொடர்ந்து செயல்படும்.
licensing

licensing

  • புது பயனர்கள் உருவாக்குவதும், அவர்களுக்கு ஏற்ப திரைகளை வடிவமைத்துக் கொள்ளவும் முடியும்.
Projects Management

Book for a DEMO

Special Features

Jewel Maintanance

நகை(எடை)யின் துல்லிய இருப்பு விவரங்களை பராமரிப்பது.

Reports

பல தரப்பட்ட கடன் மற்றும் வைப்பு அறிக்கைகள்.

Interest Update Configuration

பயனர் அமைப்பின்(மாதம் அல்லது நாள்) மூலம் வட்டிக் கணக்கீடு.

Payment Mode

பணம் செலுத்தும் முறைமையின்(Cash/Bank) தேர்வு.

Balance & Interest Calculation

துல்லியமான இருப்பு மற்றும் வட்டித் தொகை கணக்கு.

Loan / Deposit Tracking

பயனர் தொலைபேசி, கடன் எண் அல்லது வைப்பு எண் மூலம் கடன் மற்றும் வைப்பு விவரங்கள்.

Amount Updation

வட்டி மற்றும் இலாப தொகையின் தனித்தனியான Update.

Loan and Deposit

கடன் மற்றும் வைப்பு விவரங்களுக்கென தனித்தனியான முதன்மை மற்றும் நுழைவுத் திரைகள்.

Partial Payment

பகுதி அளவாக கடன் மற்றும் வைப்பு தொகை, வட்டி அல்லது அசல் தொகை போன்றவைகளைச் செலுத்துதல்.

General Features

Yeardb

பயனர் தனக்குத் தேவையான வருடாந்திர Database-ஐ உருவாக்கிப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

FinancialYear

மிகவும் எளிமையாக தாமாகவே வருடாந்திரே Database-ஐ மாற்றிக் கொள்ள முடியும்.

Chrome

பயனர் தனக்குத் தேவையான, மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் உள்ளீட்டுத் திரைகளை விரைவில் OPEN செய்ய முடியும்.

Chrome

ஒரு கம்பெனி கணக்கில் வேறுபட User-களை உருவாக்கி பயன்படுத்த முடியும்.

Chrome

Data Entry செய்யும் பொழுது ஒரே பெயரில் (Name) இல் இருக்கும் என்ட்ரி-யை Vefification செய்து ஒரு முறை மட்டும் பயன்படுத்த அனுமதிக்கும்.

Chrome

கலெக்டிவா பில்லிங் அப்ளிகேஷன் Dot Matrix பிரிண்டர் மற்றும் Laser பிரிண்டர் மூலம் பிரிண்ட் செய்யும் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Chrome

Database அனைத்தும் Password-ஐப் பயன்படுத்தி பாதுகாப்பு (Secure) செய்யப்பட்டு உள்ளத்தால் , உங்கள் Data மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.

Chrome

கலெக்டிவாவின் சொந்த ரிப்போர்ட் என்ஜின் உள்ளதால் தேவையான ரிப்போர்ட்களை வேகமாக உருவாக்க ஏதுவாக உள்ளது.

Chrome

User என்ட்ரி ஸ்க்ரீன் அனைத்தும் Master Screen-ஐப் பயன்படுத்தி என்ட்ரி செய்வதால், எளிமையாக தேர்வு செய்து Billing செய்ய முடியும். நியூ Ledger Create செய்யும் போது Screen Close செய்ய தேவை இல்லை, வெறும் Refresh மட்டும் செய்து தொடரலாம்.

Chrome

User மிகவும் எளிமையாக பயன்படுத்த முடியும். படித்த மற்றும் படிக்காத அனைவருக்கும் பயன்படுத்த எளிமையாக இருக்கும்.

Chrome

மிகவும் மெல்லிய DATABASE-ஐப் பயன்படுத்தி இருப்பதால், பயனர் சிறிய மென்பொருள் கொண்ட கணினி மற்றும் மடிக்கணினி மூலம் எந்த விதமான இடர்பாடுகளும் இல்லாமல் பயன்படுத்த முடியும்.

Chrome

அதிகமாக திரும்பத் திரும்ப பயன்படுத்தப்படும் ஸ்க்ரீன் Keyboard-இல் Shortcut செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

Chrome

Database அனைத்தும் நீங்களாகவே Backup & Restore செய்து கொள்ள முடியும்..

Chrome

கம்ப்யூட்டர் ஏதும் Problem ஆனால் Data அனைத்தையும் வேறு ஒரு Computer-க்கு மாற்றிப் பயன்படுத்தும் படி வடிவமைக்கப்பட்டு உள்ளது.

Chrome

கலெக்டிவாவின் Billing Application-இன் புதிய அப்டேட்கள் அனைத்தும் இலவசமாக செய்து கொள்ள முடியும்.

 

More Additional Features

Excel Export

User EXCEL Export செய்து கொள்ள முடியும்.

Bulk Delete

தேவை இல்லாத என்ட்ரிகளை எளிமையாக Bulk Delete செய்து கொள்ள முடியும்.

Default Groups & Ledgers

மிகவும் அதிகம் பயன்படுத்தும் Ledger-கள் Grouping செய்யப்பட்டுள்ளது.

Listview Filter

தேவையான தகவலை ஃபில்டர் செய்து கொள்ள முடியும்.

Page Navigation

பேஜ் நேவிகேஷன் செய்து கொள்ள முடியும்.

Sorting

லிஸ்ட் வியூ சார்டிங் செய்து கொள்ளும் வசதி உள்ளது.

Edit/Delete

தவறாக என்ட்ரி செய்து இருந்தால் எடிட் மற்றும் டெலீட் செய்து கொள்ளும் வசதி உள்ளது.

Copy Record

Copy செய்து பயன்படுத்தும் வசதி உள்ளது

Error Free

100% Error இல்லாமல் பயன்படுத்த முடியும்.

Book for a DEMO