Collectiva ERP Installation Guide

Setup Instructions

  • நமது CollectivaBillingSetup.exe-யினை Double Click-செய்து Run-செய்வதன் மூலம் கீழ்காணும் Screen-ஆனது நமக்குக் காண்பிக்கப்படும். அதில் Next-எனும் Button-ஐ Click-செய்ய வேண்டும்.
Clients
  • அடுத்து Software-ஐ நமது கணிணியில் எந்த இடத்தில் Install-செய்ய வேண்டுமென்பதை காண்பிக்கிறது. இதில் default-ஆக C:\Program Files\Collectiva Billing-எனும் இடத்தைக் காண்பிக்கும்.
  • வேறு இடத்தை தேர்வு செய்ய வேண்டுமெனில் Browse-எனும் Button-ஐ Click செய்வதன் மூலம் நாம் எங்கு வேண்டுமோ அந்த இடத்தில் Install-செய்து கொள்ளலாம்.
Clients
  • Software-ஐ எந்த இடத்தில் Install-செய்ய வேண்டுமென்பதை நாம் தேர்வு செய்தோமோ அதை உறுதிப்படுத்தக் காண்பிக்கும். தொடர்ந்து Install-செய்ய Install-எனும் Button-ஐ Click செய்யவும்..
Clients
  • Software Installation முடிந்த பிறகு மேலே உள்ளது போல Screen நமக்கு காண்பிக்கப்படும். Finish-ஐ Click செய்த பின்பு Screen-ஆனது Close-ஆகிவிடும்.
Clients
  • மேலே குறிப்பிட்டுள்ளது போல் அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி Software Install செய்த பிறகு நமக்கு Desktop-இல் Screen-இல் உள்ளது போல் Shortcut-ஆனது Create-ஆகிறது.
Clients
  • அந்த Shortcut-ஐ Double Click செய்து Application-ஐ Open செய்ய வேண்டும், Open ஆன பிறகு மேலே காட்டபட்டுள்ளது போல Flash Screen-ஆனது தெரியும்.
Clients

Choose Data Path

  • அதன் பிறகு Choose DB Path எனும் Screen-ஆனது காண்பிக்கப்படும், இது முதல்முறையாக Run செய்யும் பொழுது மட்டும் காண்பிக்கப்படும். இந்த Screen-ஆனது நம்முடைய தகவல்கள் எந்த இடத்தில் Save-செய்ய வேண்டுமென்பதைத் தேர்வு செய்வதற்காக உதவுகிறது.
Clients
  • இதில் இரண்டு Option-கள் உள்ளது, முதலாவது நீங்கள் முதல் முறையாக Application-ஐப் பயன்படுத்துகிறீர்கள் எனில் New Installation-ஐ தேர்வு செய்ய வேண்டும்.
  • அல்லது நீங்கள் ஏதேனும் ஒரு காரணத்திற்க்காக Re-Install செய்கிறீர்கள் மற்றும் உங்களுடைய Database-ஆனது பாதுகாப்பாக உள்ளதெனில் Reinstallation-ஐ தேர்வு செய்ய வேண்டும்.
Clients
  • எந்த இடம் என்பதை தேர்வு செய்தபின்பு Ok-எனும் Button-ஐ Click செய்ய வேண்டும். உறுதி செய்ததை Data Path Configured Successfully எனும் மெசேஜ் ஆனது நமக்கு தெரிவிக்கிறது.
Clients

Software key Validation

  • நீங்கள் முதல்முறையாக Application-ஐப் பயன்படுத்துகிறீர்கள் எனில் Software is not registered எனும் மெசேஜ் ஆனது நமக்கு காண்பிக்கப்படும்
Clients
  • அதன் பின்பு Software Key Validation எனும் Screen-ஆனது நமக்குக் காண்பிக்கப்படும். இதில் உங்களுடைய இ-மெயிலிற்கு அனுப்பப்பட்டுள்ள Activation Key-யினை உள்ளிடவும்.
Clients
  • Activation Key-யினை உள்ளிட்ட பிறகு Activate எனும் Button-ஐ Click-செய்ய வேண்டும்.
Clients
  • நீங்கள் உள்ளிட்ட Activation Key-ஆனது சரியாக இருக்கும் பட்சத்தில் Serial Key Successfully Activated எனும் மெசேஜானது காண்பிக்கும். இல்லையெனில் பிரச்சினைகளுக்கேற்ப மெசேஜானது காண்பிக்கும்.
Clients

Login

  • அதன் பின்பு Login Screen-ஆனது நமக்கு காண்பிக்கப்படும். அதில் உங்களுடைய User Name மற்றும் Password-ஐ உள்ளிட்டு, Module-ஐ தேர்வு செய்ய வேண்டும். இதில் Username : admin எனவும் மற்றும் Password : 1 எனவும் உள்ளிடவும். (Collectiva Billing User Name : admin and Password : 1)
Clients
  • மேலும் இதில் சில அடிப்படை தகவல்களை மாற்றி அமைக்க இயலும், அதுவானது
  • Working Mode-என்பது நாம் எவ்வாறு பயன்படுத்தப் போகிறோம் என்பதை தேர்வு செய்யப் பயன்படுகிறது. இதில் Local-ஆனது நமது கணிணியைக் குறிக்கிறது. Remoting-என்பது Server + Client-என்பதைக் குறிக்கிறது. நீங்கள் குழுவாக பயன்படுத்த வேண்டுமாயின் இதை தேர்வு செய்யலாம். ஆனால் இதற்கான செய்முறைகளை Collectiva-வினை சார்ந்த பணியாளர்கள் மட்டுமே செய்ய இயலும். மேலும் இதை பற்றிய விவரங்களுக்கு எங்களுடைய பணியாளர்களை தொடர்புக் கொள்ளவும்.
Clients
  • Database Path-என்பது நம்முடைய தகவல்கள்களை எந்த இடத்தில் Save-செய்ய வேண்டுமென்பதை இடையில் மாற்ற விரும்பினால் அதை மாற்றுவதற்காக உதவுகிறது.
Clients
  • Register Modules-என்பது நீங்கள் எங்களிடமிருந்து வாங்கிய வேறேதேனும் Module-யினை Activate செய்யப் பயன்படுகிறது.
Clients
  • அதற்கு நீங்கள் Add எனும் Button-ஐ Click-செய்ய வேண்டும். அதன் பின்பு Software Key Validation எனும் Screen-ஆனது நமக்குக் காண்பிக்கப்படும், இதில் உங்களுடைய இ-மெயிலிற்கு அனுப்பப்பட்டுள்ள Activation Key-யினை உள்ளிடவும்.
  • Activation Key-யினை உள்ளிட்ட பிறகு Activate எனும் Button-ஐ Click செய்ய வேண்டும்.
  • நீங்கள் உள்ளிட்ட Activation Key-ஆனது சரியாக இருக்கும் பட்சத்தில் Serial Key Successfully Activated எனும் மெசேஜானது காண்பிக்கும்.
Clients

Choose Company

  • User Login-இல் உங்களுடைய தகவல்களானது சரியாக உள்ளிடப்பட்டிருந்தால் நமக்கு Choose Company எனும் Screen-ஆனது காண்பிக்கப்படும். இதில் நாம் இதுவரை Create-செய்த Company-களின் பெர்யர்களை காண்பிக்கும்.
  • மேலும் உங்களுடைய புரிதல்களுக்காக வெவ்வேறு துறைகளில் எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்பதை அறிய Demo Database-களை இதில் கொடுத்துள்ளோம்.
Clients
  • நீங்கள் புதியதாக ஒரு Company-யினை Create-செய்ய வேண்டுமெனில் Add New Company-யினை Click செய்யவும்.
  • Click செய்த பின்பு Create Company எனும் Screen-ஆனது காண்பிக்கப்படும். அதில் தேவையான தகவல்களை உள்ளிட்டு Save எனும் Button-ஐ Click-செய்வதன் மூலம் புதிய Company ஆனது Create ஆகும்.
Clients

நீங்கள் புதியதாக Company-யினை Create-செய்தால் Application-னை நீங்கள் ஒரு முறை Close செய்து விட்டு Open செய்ய வேண்டும். Choose Company-இல் இருந்து ஏதேனும் ஒரு Company-னை Select செய்ய Collectiva Application-ஆனது நீங்கள் பயன்படுத்த தயாராகிவிடும்.

Main Window

  • நீங்கள் Login செய்த பிறகு Main Window-வானது Open ஆகும். அதில் உங்களுடைய Role-ற்கு ஏற்ப Menu-கள் காண்பிக்கப்படும். மேலும் இதில் சில அடிப்படை தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது.
Clients
1.

நாம் எந்த Working Mode-இல் இருக்கிறோம் என்பதைக் குறிக்கிறது. (Working Mode -> Standalone, Remoting)

2.

எந்த User Name-னைப் பயன்படுத்தி உள் நுழைந்தோம் என்பதைக் குறிக்கிறது.

3.

எந்த Company Name-ஐ தேர்ந்தெடுத்தோம் என்பதைக் குறிக்கிறது.

4.

தற்பொழுது எந்த Financial Year-ஐத் தேர்ந்தெடுத்தோம் என்பதைக் குறிக்கிறது.

5.

தற்பொழுது நாம் எந்த Module-இல் இருக்கிறோம் என்பதைக் குறிக்கிறது.

நீங்கள் ஒன்றிற்கும் மேற்பட்ட Module-களை வாங்கியிருந்தால் நீங்கள் Application-ஐ Close-செய்யாமலே ஒரு Module-லிருந்து மற்றொரு Module-ற்கு சுலபமாக மாற்ற இயலும்.

அதற்க்கு கீழே காண்பிக்கப்பட்டுள்ளது போல் Change Module-ஐத் தேர்வு செய்ய வேண்டும், அதில் நீங்கள் இதுவரை Register செய்துள்ள Module-கள் காண்பிக்கப்படும், அதில் எது வேண்டுமோ அதை தேர்வு செய்துக் கொள்ளவும்.

Our Headquarters

Soft Hands Software Services,
No.12, 2nd Floor, Trichy Main Road, Dadagapatty Gate,
Salem-636006, Tamilnadu, India.

Speak to Us(+91)850 850 2000 (+91)850 860 2000

E-Mail :support@shss.co.in

Follow on youtubeMore than 3 lakhs Students