இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் நம்முடைய பணத்தை சரியாக கையாள கடமைப்பட்டு இருக்கிறோம். பெரும்பாலானோர் தாமாகவோ அல்லது எங்காவது எழுதி வைப்பதன் மூலமோ பணத்தை கையாளுகின்றனர். ஆனால் இந்த முறையானது நமக்கு எல்லா நேரங்களிலும் பயன்படவில்லை என்பது நம் அனுபவ உண்மையே. ஆகவே ஏன் நீங்கள் ஒரு நிதி சார்ந்த கருவியை பயன்படுத்தக் கூடாது?.
அது உங்கள் நேரத்தை சேமிக்கும், வாழ்க்கை கடைசி வரை அனைத்துத் தரவுகளையும் பத்திரமாக வைத்திருக்கும், சரியான கணக்கை காட்டும், எந்த மாதம், எந்த வருடம் வேண்டுமோ அனைத்தையும் பார்க்க உதவும்.
இது போன்ற சிறப்புகள் வாய்ந்த நமது கருவியான Collectiva Personal-ஐப் பயன்படுத்திப் பாருங்கள். அது உங்கள் தேவையைப் பூர்த்திசெய்யும். உங்கள் பண வரவு, செலவுகளை எளிமையாக கண்காணிக்க மிகவும் பயனள்ளதாக இருக்கும். மேலும் உங்கள் பணம் எங்கு அதிகமாக செலவாகிறது என்பதையும் கண்டறிய உதவும். ஒருமுறை அதை நீங்கள் கண்டுபிடித்து சரி செய்துவிட்டால், தேவையற்ற செலவுகளை நிறுத்தி நிறைய சேமிக்கலாம் என்பதை உணர்வீர்கள்.
கலெக்டிவா பில்லிங் சாப்ட்வேர் இந்தியாவின் சிறந்த சாப்ட்வேர் வடிவமைப்பாளர் திரு சி.தட்சிணாமூர்த்தி அவர்களின் வழிகாட்டலின் படி உருவாக்கப்பட்டுள்ளது. இவர் இந்தியாவின் மிகவும் பிரபலமான தொலை தொடர்பு நிறுவனமான BSNL க்கு பல மாறுபட்ட சாப்ட்வேர்களை சிறந்த முறையில் உருவாக்கி கொடுத்து உள்ளார்.
BSNL நிறுவனத்தின் database மிகவும் அதிக வாடிக்கையாளர்களின் தகவல்களை உள்ளடக்கியது, அதில் இருந்து ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் தகவல்களை எடுத்து பயன்படுத்தும் வகையில் சாப்ட்வேர் வடிவமைத்து சாதனை படைத்துள்ளார்.
நாங்கள் 1991-ல் இருந்து முற்பது ஆண்டுகளுக்கு மேல் பெரிய மற்றும் சிறிய நிறுவனங்களுக்கு Software Develop செய்து கொடுத்து, வாடிக்கையாளர் சேவைகளை செய்து வருகிறோம்.
அதே போல் உங்கள் நிறுவனத்திற்கும் சேவைகளை வழங்கி, நீங்களும் வெற்றி பெற உதவுவோம்..
ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் தங்கள் தொழிலை வெற்றிகரமாக நடத்த, எங்கள் Software உதவி செய்து வருகிறது.
தனிநபரை வேலைக்குப் பயன்படுத்த தேவை இல்லை. படிக்காதவர்களும் எளிமையாக பயன்படுத்த முடியம்.
நவீன முறைகளை பயன்படுத்தி வாடிக்கையாளர் சேவைகள் செய்து தரப்படும்.
சிறிய அளவிலான மாறுதல்கள் இலவசமாக செய்து தரப்படும்.
குறைந்தது ஐம்பது ஆண்டுகள் எந்த விதமான பிரச்சனைகள் இல்லமால் தொடர்ந்து செயல்படும்.
புது பயனர்கள் உருவாக்குவதும், அவர்களுக்கு ஏற்ப திரைகளை வடிவமைத்துக் கொள்ளவும் முடியும்.
பெரிய மாறுதல்களுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும்.
User EXCEL Export செய்து கொள்ள முடியும்.
தேவை இல்லாத என்ட்ரிகளை எளிமையாக Bulk Delete செய்து கொள்ள முடியும்.
மிகவும் அதிகம் பயன்படுத்தும் Ledger-கள் Grouping செய்யப்பட்டுள்ளது.
தேவையான தகவலை ஃபில்டர் செய்து கொள்ள முடியும்.
பேஜ் நேவிகேஷன் செய்து கொள்ள முடியும்.
லிஸ்ட் வியூ சார்டிங் செய்து கொள்ளும் வசதி உள்ளது.
தவறாக என்ட்ரி செய்து இருந்தால் எடிட் மற்றும் டெலீட் செய்து கொள்ளும் வசதி உள்ளது.
Copy செய்து பயன்படுத்தும் வசதி உள்ளது
100% Error இல்லாமல் பயன்படுத்த முடியும்.