முன்னுரை

Collectiva Billing Software

இந்தியாவில் இன்றும் 70% (சதவீதம்) சிறு , குறு மற்றும் பெரு நிறுவனங்கள் அனைத்தும் காகிதத்தில் தான் பில்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். அது அவர்களுடைய உற்பத்தி மற்றும் விற்பனை நேரத்தில் பெரும்பாலனவற்றை Invoice மற்றும் Calculation செய்வதற்க்காகவே செலவழிக்கின்றது.இதில் சிறய விஷயங்கள் தவறாக நடக்கும்பொழுது முழு வணிகமும் வீழ்ச்சியடைகிறது. ஆதாரங்கள் இல்லாததால் தவறை சரி செய்யவும் இயலாது. ஆகவே சிறு வணிக கணக்கியலுக்கு டிஜிட்டல் மேம்படுத்தல் தேவை இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாததாக ஆகிறது. மேலும் மேம்படுத்தல் எளிமையானது, திறமையானது, அவசியமானது. அவர்களுக்கு எளிமையாக வேலை செய்யும் விதமாக உருவாக்கப்பட்டதே GST Billing Software ஆகும்

 • எங்களுடைய Billing Software-ஐ பயன்படுத்தி நொடி பொழுதில் Invoice-ஐ உருவாக்க முடியும்.
 • எந்த ஒரு நேரத்திலும் உங்களுடைய பொருட்களின் இருப்பு(STOCK) நிலையை தெரிந்து கொள்வதன் மூலம் நீங்கள் வாடிக்கையாளர்களை இழக்க மாட்டீர்கள்.
 • நாம் செலுத்த வேண்டிய தொகை மற்றும் நமக்கு கொடுக்க வேண்டிய தொகையை எந்த நேரத்திலும் கண்காணிக்க இயலும்.
 • அனைத்து விற்பனை மற்றும் கொள்முதல் ஆர்டர்களின் தரவுகளை வைத்து எப்பொழுது வேண்டுமானாலும் கண்காணிக்க இயலும்.
 • உங்களுடைய தரவுகள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பாக உங்கள் கணினி அல்லது மடிகணினியில் இருக்கும். மேலும் உங்கள் தரவுகள் மூலம் மிகக் கடினமான Report-ஐ கூட மிக எளிதாக உருவாக்கலாம்.
யாரெல்லாம் பயன்படுத்தலாம்?
 • Manufacturers (உற்பத்தியாளர்கள்)
 • Wholesalers (மொத்த வியாபாரிகள்)
 • Retailers (சில்லறை வியாபாரிகள்)
 • Distributors (விநியோகஸ்தர்கள்)
 • Franchise & More (விற்பனை உரிமை பெற்றவர்கள்)
 
General Entry Screen Architecture

 • Data Entry Screen என்பது நாம் உள்ளிடும் தகவல்களை Database -இல் சேமிக்க பயன்படும் ஒரு Screen ஆகும்.
 • நம்முடைய Billing Software-இல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வகையான Entry Screen களும் வெவ்வேறு தேவைகளுக்காக உருவாக்கப்பட்டாலும் அனைத்தும் அடிப்படையில் ஒரே மாதிரியான செயல்களையே செய்கிறது.
 • மேலும் Master Entry Screen என்பது நாம் திரும்ப திரும்ப பயன்படுத்தும் Data-வினை இதில் சேமித்துவிட்டு தேவைகேற்ப நாம் Entry Screen-இல் பயன்படுத்திக் கொள்ளல்லாம்.
 • Data Entry Screen என்பது நமது தினசரி பரிவர்த்தனைகளை சேமிக்க பயன்படுகிறது.
 • நமது Data Entry Screen பற்றிய அடிப்படை தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Clients
1.

ஏதேனும் புதிய பரிவர்த்தனையை உள்ளிடுவதற்கு நாம் "New" எனும் பட்டனை Click செய்ய வேண்டும். அந்த Screen-இன் தேவைகேற்ப சில Field-கள் கொடுக்கப்பட்டிருக்கும், அதை உள்ளீடு செய்து சேமிக்க "Save" எனும் Button-ஐ Click செய்ய வேண்டும்.

2.

ஏற்கனவே சேமித்து வைத்துள்ள தகவலில் ஏதேனும் மாற்றம் செய்ய நேரிட்டால் நாம் "Edit" எனும் Button-ஐ Click செய்ய வேண்டும். இதன் மூலம் நாம் ஏற்கனவே சேமித்து வைத்துள்ள தகவலில் தேவைகேற்ப மாறுதல்கள் செய்து கொள்ளலாம், மேலும் அதை சேமிக்க "Save" எனும் Button-ஐ Click செய்ய வேண்டும்.

3.

ஏற்கனவே சேமித்து வைத்துள்ள தகவலில் தவறு ஏதேனும் இருப்பின் அல்லது அந்த தகவலானது தேவையில்லை எனில் அதை நீக்க நாம் "Delete" எனும் Button-ஐ Click செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன்மூலம் அநத குறிப்பிட்ட தகவலானது Database-இல் இருந்தும் நீக்கப்படும்.

4.

ஏற்கனவே சேமித்து வைத்துள்ள தகவல்களில் குறிப்பிட்ட தகவலை வைத்து ஏதேனும் கண்டறிய விரும்பினால் நாம் "Filter" Icon-ஐ Click செய்ய வேண்டும். இதன் மூலம் "Filter Bar" enable ஆகும், அதில் நமது தேவைகேற்ப தகவலை Filter செய்து கொள்ளலாம்.

5.

ஏற்கனவே சேமித்து வைத்துள்ள தகவல்களை நாம் "Excel"-க்கு நம்மால் Export செய்ய இயலும்.

6.

மேலே குறிப்பிட்டதுபோல் "Filter" Icon-ஐ Click செய்தவுடன் "Filter Bar" ஆனது enable ஆகிறது.

7.

நாம் ஏற்கனவே சேமித்து வைத்துள்ள தகவல்களை காட்டும் பட்டியலே இது. இந்த பட்டியலில் குறிப்பிட்ட தகவலை இருமுறை Click செய்வதன் மூலமும் நாம் தகவலை "Edit" செய்ய இயலும்.

8.

பட்டியலிலுள்ள தகவலானது எத்தனை பக்கத்திற்கு உள்ளதென்பதை தெரிவிக்கும். ஒரு பக்கத்திற்கு 100 தகவல்கள் வீதம் காட்டும்.

9.

பட்டியலிலுள்ள தகவல்களில் எந்த ஒன்றை நாம் தேர்வு செய்கிறோம் என்பதை காண்பிக்கும்.

10.

ஏற்கனவே சேமித்து வைத்துள்ள தகவல் போன்று புதிய தகவலானது தேவைப்படுகிறதெனில் நாம் "Copy" எனும் Button-ஐ Click செய்ய வேண்டும். இதன் மூலம் நாம் புதிய தகவலை சிறு மாறுதல்களுடன் குறுகிய நேரத்தில் சேமிக்க இயலும்

11.

அந்த Screen-ஐ விட்டு வெளியேறு வேண்டுமெனில் நாம் "Exit" Button-ஐ Click செய்ய வேண்டும் அல்லது மேல உள்ள X-ஐ Click செய்வதன் மூலமும் நாம் அந்த Screen-லிருந்து வெளியேற முடியும்.

General Report Screen Architecture

 • Report Screen என்பது நாம் உள்ளிடும் தகவல்களை Database-இல் இருந்து எடுத்து நமது தேவைகேற்ப அறிக்கையை உருவாக்குவதாகும்.
 • நம்முடைய Billing Software-இல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வகையான Report Screen-களும் வெவ்வேறு தேவைகளுக்காக உருவாக்கப்பட்டாலும், அனைத்தும் அடிப்படையில் ஒரே மாதிரியான செயல்களையே செய்கிறது.
 • நமது Report Screen பற்றிய அடிப்படை தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Clients
1.

நமது கணினியில் ஏற்கனவே Install செய்துள்ள Printer-களானது இதில் காண்பிக்கப்படும் . தேவைகேற்ப Printer-ஐ தேர்வு செய்துக்கொள்ள முடியும்.

2.

அது "Dot Matrix" வகை Printer ஆக இருப்பின் நாம் அதை தேர்வு செய்துக்கொள்ள வேண்டும்.

3.

Preview Button-ஐ Click செய்வதன் மூலம் தகவலானது கீழே உள்ள பட்டியலில் காண்பிக்கப்படுகிறது.

4.

அந்த தகவலை Print செய்ய வேண்டுமெனில் "Print" Button-ஐ Click செய்ய வேண்டும்.

5.

மேலே குறிப்பிட்டது போல் "Preview" Button-ஐ Click செய்வதன் மூலம், தகவல்கள் இருப்பின் அதில் காண்பிக்கப்படும்.

6.

அந்த Screen-ஐ விட்டு வெளியேறு வேண்டுமெனில் நாம் "Cancel" Button-ஐ Click செய்ய வேண்டும் அல்லது மேல உள்ள X-ஐ Click செய்வதன் மூலமும் நாம் அந்த Screen-லிருந்து வெளியேற முடியும்.

Account Master Entries

A/C Ledger

Clients
 • இந்த Master Entry Screen-ஐ பயன்படுத்தி நாம் இதர Ledger-களை உருவாக்கலாம். அடிப்படை Ledger-காளனது Collectiva GST Billing Software உடன் வரும்.
 • அடிப்படை Ledger-களை நாம் மாற்றவோ நீக்கவோ முடியாது.

Supplier

Clients
 • இந்த Master Entry Screen-ஐ பயன்படுத்தி நாம் Supplier-களின் தரவுகளை Create செய்யலாம்.
 • இங்கு Create செய்யப்படும் Supplier தரவானது Purchase Order-ல் வரும். அதன் மூலமே நாம் Purchase Order Create செய்கிறோம்.
 • இதில் நாம் Supplier உடைய GST & Aadhar Number-ஐ சேமிக்கலாம்.
 • அவருக்கென்று பிரத்யேக குறியீடு இருப்பின் அதை நாம் Ledger No-ல் சேமிக்கலாம்.
 • அவர் GST வரம்பிற்குள் வருவார் எனில் நாம் Tax Mode-ல் தேர்வு செய்யலாம்.

Customer

Clients
 • இந்த Master Entry Screen-ஐ பயன்படுத்தி நாம் Customer-களின் தரவுகளை Create செய்யலாம்.
 • இங்கு Create செய்யப்படும் Customer தரவானது Sales Order-ல் வரும். அதன் மூலமே நாம் Sales Order Create செய்கிறோம்.
 • இதில் நாம் Customer உடைய GST & Aadhar Number-ஐ சேமிக்கலாம்.
 • அவருகென்று பிரத்யேக குறியீடு இருப்பின் அதை நாம் Ledger No-இல் சேமிக்கலாம்.
 • அவர் GST வரம்பிற்குள் வருவார் எனில் நாம் Tax Mode-இல் தேர்வு செய்யலாம்.
 • அவரை நாம் Line wise ஆகவும் பராமரிக்க இயலும். இதன் மூலம் நம்முடைய முகவரை பயன்படுத்தி பணம் வசூலிக்க இயலும்.
 • நாம் Costing முறையை பயன்படுத்தி அவர்களுக்கு சிறப்பு சலுகைகளை தர இயலும்.
 • நாம் Day Of Line-இல் தேர்வு செய்வதன் மூலம் நம்முடைய முகவரை அன்றைய தினத்தில் பணம் வசூலிக்க அனுப்ப ஏதுவாக இருக்கும்.
 • இதில் சேமிக்கப்படும் Billing மற்றும் Delivery Address ஆனது Invoice-இல் Display செய்யப்படும்.

HSN / SAC Code

Clients
 • இன்றையதினத்தில் எந்த ஒரு பொருளையும் நாம் GST போடாமல் விற்பனை அல்லது வாங்க இயலாது.
 • ஒவ்வொரு பொருளும் நாம் புதியதாக Create செய்யும் போது நாம் GST விவரத்தை தேர்வு செய்யவேண்டும்.
 • இதில் நாம் GST, IGST & SGST தகவல்களை சேமிக்கின்றோம்.

A/C Group

Clients
 • இந்த Master Entry Screenஐ பயன்படுத்தி நாம் இதர Groupகளை உருவாக்கலாம். அடிப்படை Groupகாளனது Collectiva GST Billing Software உடன் வரும்.
 • அடிப்படை Groupகளை நாம் மாற்றவோ நீக்கவோ முடியாது.

Unit

Clients
 • இந்த Master Entry Screenஆனது விற்பனை அல்லது கொள்முதல்க்கு உண்டான அளவீடுகளை Create செய்ய உதவுகிறது.

Unit Conversion

Clients
 • இந்த Master Entry Screenஆனது அளவீடுகளை ஒன்றில் இருந்து மற்றொன்றாக மாற்றம் செய்ய உதவுகிறது.

Country

Clients
 • -இந்த Master Entry Screenஆனது நாடுகளின் தவல்களை சேமிக்க உதவுகிறது. இந்த தகவல் Invoiceஇல் பயன்படுகிறது

State

Clients
 • இந்த Master Entry Screenஆனது மாநிலங்களின் தவல்களை சேமிக்க உதவுகிறது. இந்த தகவல் Supplier, Customer & Invoiceஇல் பயன்படுகிறது.

Trading Master Entries

Godown

Clients
 • இந்த Master Entry Screenஆனது பொருள் இருப்பு கிடங்குகளை பற்றிய தவல்களை சேமிக்க உதவுகிறது.
 • இந்த கிடங்குளைஅடிப்படையாக வைத்தும் பொருள்களின் இருப்பு நிலையினை அறியலாம்.

Line

Clients
 • இந்த Master Entry Screenஆனது Line பற்றிய தவல்களை சேமிக்க உதவுகிறது. இந்த தகவல் Supplier, Customerஇல் தேர்வு செய்கிறோம்.

Transport

Clients
 • இந்த Master Entry Screenஆனது Line பற்றிய தவல்களை சேமிக்க உதவுகிறது. இந்த தகவல் Supplier, Customer, Purchase & Sales Orderஇல் தேர்வு செய்கிறோம்.

Product Group

Clients
 • இந்த Master Entry Screenஆனது Product Group பற்றிய தவல்களை சேமிக்க உதவுகிறது. இந்த தகவல் Product Masterஇல் தேர்வு செய்கிறோம்.
 • இதன் மூலம் நாம் பொருட்களை ஒரு குழுவாக ஒருங்கிணைக்க இயலும்.

Product

Clients
 • இந்த Master Entry Screenஆனது Product பற்றிய தவல்களை சேமிக்க உதவுகிறது.
 • HSN Code தேர்வு செய்வதன் மூலம் GST தகவல் சேமிக்கப்படுகிறது.
 • Product Code சேமிப்பதன் மூலம் நாம் எளிமையாக அடையாளம் காண பயன்படுகிறது.
 • Stock Manual Rateஇன் மூலம் நாம் பொருள்களின் இருப்பு நிலையினை அறியும் தகவலில் (Reportஇல்) பொருள்களின் மதிப்பையும் அறியலாம்.
 • Reorder Level Qtyஇன் மூலம் நாம் பொருளின் இருப்பானது இதை விட குறையும் பட்சத்தில் எப்பொழுதெல்லாம் Application Open ஆகிறதோ அப்பொழுதெல்லாம் நமக்கு தகவல் தெரிவிக்கும்.

Product Bulk Edit

Clients
 • இதில் நம்மிடம் உள்ள அணைத்து பொருள்களின் தரவுகளும் காண்பிக்கப்படும்.
 • மேலும் இதை பயன்படுத்தி எந்த பொருளின் தகவல்களயும் மாற்றுவதுற்கு ஏற்ப ஆவனம் செய்கிறது.

Trading Entries

Quotation Purchase

Clients
 • Quotation சார்ந்த அனைத்து Screenகளிலும் GST தகவல் வராது.
 • மேலும் இதில் எந்த Accounts மற்றும் Stock சார்ந்த எந்த தகவலும் சேமிக்கப்படாது.
 • இந்த Entry Screenஆனது கொள்முதள் செய்த பொருட்களின் விவரங்களை விவரங்களை சேமிக்க உதவுகிறது.
 • இதில் எந்த Supplierயிடம் இருந்து பொருட்களை பெறுகிறோமோ அவருடைய பெயரை நாம் தேர்வு செய்ய வேண்டும்.
 • Product Codeஇல் நாம் Type செய்து தேர்வு செய்வதன்மூலம் Productஐ சுலபமாக தேர்வு செய்ய இயலும்.

Quotation Purchase Return

Clients
 • இந்த Entry Screenஆனது கொள்முதள் செய்த பொருட்களை திரும்ப அனுப்பும் விவரங்களை சேமிக்க உதவுகிறது.
 • இதில் எந்த Supplierயிடம் இருந்து பொருட்களை பெற்றோமோ அவருடைய பெயரை நாம் தேர்வு செய்ய வேண்டும்.
 • Is Damage Optionஐ தேர்வு செய்வதன்மூலம் அந்த பொருளானது ஏதேனும் சேதமடைந்துள்ளதா என அறிய இயலும்.

Quotation Sales

Clients
 • இந்த Entry Screenஆனது விற்பனை செய்த பொருட்களின் விவரங்களை சேமிக்க உதவுகிறது.
 • இதில் எந்த Customerடம் பொருட்களை விற்பனை செய்கிறோமோ அவருடைய பெயரை நாம் உள்ளிட வேண்டும்.
 • அவருக்கென்று பிரத்யேக சலுகை இருப்பின் Costingஐ தேர்வு செய்யவும்.
 • Order Detaillsஐ கிளிக்செய்வதன்மூலம் அவருடைய விலாச விவரத்தினை உள்ளிடலாம்.
 • Product Codeஇல் நாம் Type செய்து தேர்வு செய்வதன்மூலம் Productஐ சுலபமாக தேர்வு செய்ய இயலும்.
 • மேலும் வேறேதேனும் சலுகைகள் இருந்தால் அதை Dis%இல் உள்ளிடவும்.
 • மேலும் கட்டணத்திற்கு Other Chargesஐ கிளிக்செய்யவும்.

Quotation Sales Return

Clients
 • இந்த Entry Screenஆனது Customerடம் இருந்து திரும்ப பெறப்படும் பொருட்களின் விவரங்களை சேமிக்க உதவுகிறது.
 • இதில் எந்த Customerடம் பொருட்களை விற்பனை செய்கிறோமோ அவருடைய பெயரை நாம் உள்ளிட வேண்டும்.
 • அவருக்கென்று பிரத்யேக சலுகை இருப்பின் Costingஐ தேர்வு செய்யவும்.
 • Order Detaillsஐ கிளிக்செய்வதன்மூலம் அவருடைய விலாச விவரத்தினை உள்ளிடலாம்
 • எந்த பொருளை திரும்ப பெறுகிறோமோ அதனுடைய Product Codeஐ நாம் உள்ளிடூ செய்வதன்மூலம் Productஐ சுலபமாக தேர்வு செய்ய இயலும்.
 • மேலும் வேறேதேனும் சலுகைகள் இருந்தால் அதை Dis%இல் உள்ளிடவும்.
 • மேலும் கட்டணத்திற்கு Other Chargesஐ கிளிக்செய்யவும்.
 • Is Damage Optionஐ தேர்வு செய்வதன்மூலம் அந்த பொருளானது ஏதேனும் சேதமடைந்துள்ளதா என அறிய இயலும்.

Non-Taxable Purchase

Clients
 • Non-Taxable சார்ந்த அனைத்து Screenகளிலும் GST தகவல் வராது.
 • மேலும் இதில் Accounts மற்றும் Stock சார்ந்த தகவல்கள் சேமிக்கப்படும். ஆனால் GST தகவல் சேமிக்கப்படாது.
 • இந்த Entry Screenஆனது கொள்முதள் செய்த பொருட்களின் விவரங்களை சேமிக்க உதவுகிறது.
 • இதில் எந்த Supplierயிடம் இருந்து பொருட்களை பெறுகிறோமோ அவருடைய பெயரை நாம் தேர்வு செய்ய வேண்டும்.
 • பொருட்களை எந்த கிடங்குகளில் சேமிகின்றோமோ அதனுடைய பெயரை தேர்வு செய்யவேண்டும்.
 • Product Codeஇல் நாம் Type செய்து தேர்வு செய்வதன்மூலம் Productஐ சுலபமாக தேர்வு செய்ய இயலும்.
 • ஏதேனும் சலுகை நமக்கு கொடுத்திருந்தால் அதை Dis%இல் உள்ளிடவும்.
 • மேலும் கட்டணத்திற்கு Other Chargesஐ கிளிக்செய்யவும்.

Non-Taxable Purchase Return

Clients
 • இந்த Entry Screenஆனது கொள்முதள் செய்த பொருட்களை திரும்ப அனுப்பும் விவரங்களை சேமிக்க உதவுகிறது.
 • இதில் எந்த Supplierயிடம் இருந்து பொருட்களை பெற்றோமோ அவருடைய பெயரை நாம் தேர்வு செய்ய வேண்டும்
 • பொருட்களை எந்த கிடங்குகளில் இருந்து அனுப்புகின்றோமோ அதனுடைய பெயரை தேர்வு செய்யவேண்டும்.
 • Product Codeஐ நாம் உள்ளீடு செய்வதன்மூலம் Productஐ சுலபமாக தேர்வு செய்ய இயலும்.
 • ஏதேனும் சலுகை நமக்கு கொடுத்திருந்தால் அதை Dis%இல் உள்ளிடவும்.
 • மேலும் கட்டணத்திற்கு Other Chargesஐ கிளிக்செய்யவும்

Non-Taxable Sales

Clients
 • இந்த Entry Screenஆனது விற்பனை செய்த பொருட்களின் விவரங்களை சேமிக்க உதவுகிறது.
 • இதில் எந்த Customerக்கு பொருட்களை விற்பனை செய்கின்றோமோ அவருடைய பெயரை நாம் தேர்வு செய்ய வேண்டும்.
 • பொருட்களை எந்த கிடங்குகளில் இருந்து அனுப்புகின்றோமோ அதனுடைய பெயரை தேர்வு செய்யவேண்டும்.
 • கிடங்கினுடைய பெயரை தேர்வு செய்தவுடன் Fetch Items Button-ஐ கிளிக் செய்ய வேண்டும்.
 • Product Codeஐ நாம் உள்ளீடு செய்வதன்மூலம் Productஐ சுலபமாக தேர்வு செய்ய இயலும்.
 • ஏதேனும் சலுகை நமக்கு கொடுத்திருந்தால் அதை Dis%இல் உள்ளிடவும்.
 • மேலும் கட்டணத்திற்கு Other Chargesஐ கிளிக்செய்யவும்.

Non-Taxable Sales Return

Clients
 • இந்த Entry Screenஆனது விற்பனை செய்த பொருட்களின் திரும்ப பெரும் விவரங்களை சேமிக்க உதவுகிறது.
 • இதில் எந்த Customerக்கு பொருட்களை விற்பனை செய்தோமோ அவருடைய பெயரை நாம் தேர்வு செய்ய வேண்டும்.
 • பொருட்களை எந்த கிடங்குகளில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டதோ அதனுடைய பெயரை தேர்வு செய்யவேண்டும்.
 • கிடங்கினுடைய பெயரை தேர்வு செய்தவுடன் Fetch Items Buttonஐக்கிளிக் செய்ய வேண்டும்.
 • Product Codeஐ நாம் உள்ளீடு செய்வதன்மூலம் Productஐ சுலபமாக தேர்வு செய்ய இயலும்.
 • ஏதேனும் சலுகை நமக்கு கொடுத்திருந்தால் அதை Dis%இல் உள்ளிடவும்.
 • மேலும் கட்டணத்திற்கு Other Chargesஐ கிளிக்செய்யவும்.
 • Is Damage Optionஐ தேர்வு செய்வதன்மூலம் அந்த பொருளானது ஏதேனும் சேதமடைந்துள்ளதா என அறிய இயலும்.

Non Taxable Retail Sales

Clients
 • இந்த Entry Screenஆனது Customer தகவல் இல்லாமல் Retail விற்பனை செய்த பொருட்களின் விவரங்களை சேமிக்க உதவுகிறது.
 • இதில் எந்த Customerக்கு பொருட்களை விற்பனை செய்கின்றோமோ அவருடைய பெயரை நாம் உள்ளீடு செய்ய வேண்டும்.
 • பொருட்களை எந்த கிடங்குகளில் இருந்து அனுப்புகின்றோமோ அதனுடைய பெயரை தேர்வு செய்யவேண்டும்.
 • கிடங்கினுடைய பெயரை தேர்வு செய்தவுடன் Fetch Items Buttonஐக்கிளிக் செய்ய வேண்டும்.
 • Product Codeஐ நாம் உள்ளீடு செய்வதன்மூலம் Productஐ சுலபமாக தேர்வு செய்ய இயலும்.
 • ஏதேனும் சலுகை நமக்கு கொடுத்திருந்தால் அதை Dis%இல் உள்ளிடவும்.
 • மேலும் கட்டணத்திற்கு Other Chargesஐ கிளிக்செய்யவும்.

Taxable Purchase

Clients
 • Taxable சார்ந்த அனைத்து Screenகளிலும் GST தகவல் இடம் பெற்றிருக்கும்.
 • மேலும் இதில் Accounts மற்றும் Stock சார்ந்த தகவல்கள் சேமிக்கப்படும். GST தகவலும் சேமிக்கப்படும்.
 • இந்த Entry Screenஆனது கொள்முதள் செய்த பொருட்களின் விவரங்களை சேமிக்க உதவுகிறது.
 • இதில் எந்த Supplierயிடம் இருந்து பொருட்களை பெறுகிறோமோ அவருடைய பெயரை நாம் தேர்வு செய்ய வேண்டும்.
 • பொருட்களை எந்த கிடங்குகளில் சேமிகின்றோமோ அதனுடைய பெயரை தேர்வு செய்யவேண்டும்.
 • Tax Mode எதுவென்பதை தேர்வு செய்ய வேண்டும். இதன் மூலம் GST தகவலானது Accountsஇல் சேமிக்கப்படும்.
 • Product Code இல் நாம் Type செய்து தேர்வு செய்வதன்மூலம் Product-ஐ சுலபமாக தேர்வு செய்ய இயலும்.
 • ஏதேனும் சலுகை நமக்கு கொடுத்திருந்தால் அதை Dis%இல் உள்ளிடவும்.
 • மேலும் கட்டணத்திற்கு Other Chargesஐ கிளிக்செய்யவும்.

Taxable Purchase Net Rate

Clients
 • இந்த Entry Screen ஆனது பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டது, இதில் பொருளினுடைய விலையை Taxஉடன் சேர்த்து உள்ளிடும்பொழுது அதனுடைய Taxனை தானாகவே கணக்கிட்டு காண்பிக்கும்.
 • இந்த Entry Screen ஆனது கொள்முதள் செய்த பொருட்களின் விவரங்களை சேமிக்க உதவுகிறது.
 • இதில் எந்த Supplierயிடம் இருந்து பொருட்களை பெறுகிறோமோ அவருடைய பெயரை நாம் தேர்வு செய்ய வேண்டும்.
 • பொருட்களை எந்த கிடங்குகளில் சேமிகின்றோமோ அதனுடைய பெயரை தேர்வு செய்யவேண்டும்.
 • Tax Mode எதுவென்பதை தேர்வு செய்ய வேண்டும். இதன் மூலம் GST தகவலானது Accountsஇல் சேமிக்கப்படும்.
 • Sales Mode எதுவென்பதை தேர்வு செய்ய வேண்டும். இதன் மூலம் தகவலானது Accountsஇல் சேமிக்கப்படும்.
 • Product Codeஇல் நாம் Type செய்து தேர்வு செய்வதன்மூலம் Productஐ சுலபமாக தேர்வு செய்ய இயலும்.
 • ஏதேனும் சலுகை நமக்கு கொடுத்திருந்தால் அதை Dis%இல் உள்ளிடவும்.
 • மேலும் கட்டணத்திற்கு Other Chargesஐ கிளிக்செய்யவும்.

Taxable Purchase Return

Clients
 • இந்த Entry Screenஆனது கொள்முதள் செய்த பொருட்களை திரும்ப அனுப்பும் விவரங்களை சேமிக்க உதவுகிறது.
 • இதில் எந்த Supplierயிடம் இருந்து பொருட்களை பெற்றோமோ அவருடைய பெயரை நாம் தேர்வு செய்ய வேண்டும்.
 • பொருட்களை எந்த கிடங்குகளில் இருந்து அனுப்புகின்றோமோ அதனுடைய பெயரை தேர்வு செய்யவேண்டும்.
 • Tax Mode எதுவென்பதை தேர்வு செய்ய வேண்டும். இதன் மூலம் GST தகவலானது Accountsஇல் சேமிக்கப்படும்.
 • Product Codeஐ நாம் உள்ளீடு செய்வதன்மூலம் Productஐ சுலபமாக தேர்வு செய்ய இயலும்.
 • ஏதேனும் சலுகை நமக்கு கொடுத்திருந்தால் அதை Dis%இல் உள்ளிடவும்.
 • மேலும் கட்டணத்திற்கு Other Chargesஐ கிளிக்செய்யவும்.
 • Is Damage Optionஐ தேர்வு செய்வதன்மூலம் அந்த பொருளானது ஏதேனும் சேதமடைந்துள்ளதா என அறிய இயலும்.

Taxable Sales

Clients
 • இந்த Entry Screenஆனது விற்பனை செய்த பொருட்களின் விவரங்களை சேமிக்க உதவுகிறது.
 • இதில் எந்த Customerக்கு பொருட்களை விற்பனை செய்கின்றோமோ அவருடைய பெயரை நாம் உள்ளீடு செய்ய வேண்டும்.
 • பொருட்களை எந்த கிடங்குகளில் இருந்து அனுப்புகின்றோமோ அதனுடைய பெயரை தேர்வு செய்யவேண்டும்.
 • கிடங்கினுடைய பெயரை தேர்வு செய்தவுடன் Fetch Items Buttonஐக்கிளிக் செய்ய வேண்டும்.
 • Tax Mode எதுவென்பதை தேர்வு செய்ய வேண்டும். இதன் மூலம் GST தகவலானது Accountsஇல் சேமிக்கப்படும்.
 • Sales Mode எதுவென்பதை தேர்வு செய்ய வேண்டும். இதன் மூலம் தகவலானது Accountsஇல் சேமிக்கப்படும்.
 • அவருக்கென்று பிரத்யேக சலுகை இருப்பின் Costingஐ தேர்வு செய்யவும்.
 • E-Way Bill No இருப்பின் அந்த தகவலை உள்ளிடவும்.
 • Product Codeஇல் நாம் Type செய்து தேர்வு செய்வதன்மூலம் Productஐ சுலபமாக தேர்வு செய்ய இயலும்.
 • ஏதேனும் சலுகை நமக்கு கொடுத்திருந்தால் அதை Dis%இல் உள்ளிடவும்.
 • மேலும் கட்டணத்திற்கு Other Chargesஐ கிளிக்செய்யவும்.
 • Invoiceஇல் வரவேண்டிய தகவல் ஏதேனும் இருப்பின் அதனை Order Details மற்றும் Delivery Termsஇல் உள்ளிடவும்.

Taxable Sales Net Rate

Clients
 • இந்த Entry Screen ஆனது பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டது, இதில் பொருளினுடைய விலையை Taxஉடன் சேர்த்து உள்ளிடும்பொழுது அதனுடைய Taxனை தானாகவே கணக்கிட்டு காண்பிக்கும்.
 • இந்த Entry Screenஆனது விற்பனை செய்த பொருட்களின் விவரங்களை சேமிக்க உதவுகிறது.
 • இதில் எந்த Customerக்கு பொருட்களை விற்பனை செய்கின்றோமோ அவருடைய பெயரை நாம் உள்ளீடு செய்ய வேண்டும்.
 • பொருட்களை எந்த கிடங்குகளில் இருந்து அனுப்புகின்றோமோ அதனுடைய பெயரை தேர்வு செய்யவேண்டும்.
 • கிடங்கினுடைய பெயரை தேர்வு செய்தவுடன் Fetch Items Buttonஐக்கிளிக் செய்ய வேண்டும்.
 • Tax Mode எதுவென்பதை தேர்வு செய்ய வேண்டும். இதன் மூலம் GST தகவலானது Accountsஇல் சேமிக்கப்படும்.
 • Sales Mode எதுவென்பதை தேர்வு செய்ய வேண்டும். இதன் மூலம் தகவலானது Accountsஇல் சேமிக்கப்படும்.
 • அவருக்கென்று பிரத்யேக சலுகை இருப்பின் Costingஐ தேர்வு செய்யவும்.
 • E-Way Bill No இருப்பின் அந்த தகவலை உள்ளிடவும்.
 • Product Codeஇல் நாம் Type செய்து தேர்வு செய்வதன்மூலம் Productஐ சுலபமாக தேர்வு செய்ய இயலும்.
 • ஏதேனும் சலுகை நமக்கு கொடுத்திருந்தால் அதை Dis%இல் உள்ளிடவும்.
 • மேலும் கட்டணத்திற்கு Other Chargesஐ கிளிக்செய்யவும்.
 • Invoiceஇல் வரவேண்டிய தகவல் ஏதேனும் இருப்பின் அதனை Order Details மற்றும் Delivery Termsஇல் உள்ளிடவும்.

Taxable Sales Return

Clients
 • இந்த Entry Screenஆனது விற்பனை செய்த பொருட்களின் திரும்ப பெரும் விவரங்களை சேமிக்க உதவுகிறது.
 • இதில் எந்த Customerக்கு பொருட்களை விற்பனை செய்தோமோ அவருடைய பெயரை நாம் தேர்வு செய்ய வேண்டும்.
 • பொருட்களை எந்த கிடங்குகளில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டதோ அதனுடைய பெயரை தேர்வு செய்யவேண்டும்.
 • கிடங்கினுடைய பெயரை தேர்வு செய்தவுடன் Fetch Items Buttonஐக்கிளிக் செய்ய வேண்டும்.
 • Tax Mode எதுவென்பதை தேர்வு செய்ய வேண்டும். இதன் மூலம் GST தகவலானது Accountsஇல் சேமிக்கப்படும்.
 • Sales Mode எதுவென்பதை தேர்வு செய்ய வேண்டும். இதன் மூலம் தகவலானது Accountsஇல் சேமிக்கப்படும்.
 • அவருக்கென்று பிரத்யேக சலுகை இருப்பின் Costingஐ தேர்வு செய்யவும்.
 • E-Way Bill No இருப்பின் அந்த தகவலை உள்ளிடவும்.
 • Product Codeஇல் நாம் Type செய்து தேர்வு செய்வதன்மூலம் Productஐ சுலபமாக தேர்வு செய்ய இயலும்.
 • ஏதேனும் சலுகை கொடுத்திருந்தால் அதை Dis%இல் உள்ளிடவும்.
 • மேலும் கட்டணத்திற்கு Other Chargesஐ கிளிக்செய்யவும்.
 • Invoiceஇல் வரவேண்டிய தகவல் ஏதேனும் இருப்பின் அதனை Order Details மற்றும் Delivery Termsஇல் உள்ளிடவும்.
 • Is Damage Optionஐ தேர்வு செய்வதன்மூலம் அந்த பொருளானது ஏதேனும் சேதமடைந்துள்ளதா என அறிய இயலும்.

Stock Adjustment

Clients
 • இந்த Entry Screen ஆனது பொருட்களின் இருப்பு நிலை தொடர்பான தகவலை உள்ளீடு செய்ய உதவும்.
 • மேலும் இது பொருட்களை ஒரு கிடங்கிலிருந்து வேறொரு கிடந்கிருக்கும் மாற்றவும் வழிவகை செய்கிறது.

Daily Productivity

Clients
 • இந்த Entry Screen ஆனது அன்றைய தேதியில் உற்பத்தி செய்த பொருட்களின் உள்ளிட பயன்படுகிறது.
 • ஏனென்றால் நமது Softwareஇல் Taxable Entry ஆனது பொருட்கள் இருப்பு இல்லாமல் விற்பனை செய்யவிடாது.
 • இதன் மூலம் நாம் பிறரிடம் இருந்து வாங்கும் பொருட்களை மட்டுமல்லாது நாம் உற்பத்தி செய்கின்ற பொருட்களையும் விற்பனை செய்யமுடியும்.

POS Purchase

Clients
 • POS என்பது Pont Of Salesஐ குறிக்கிறது, மேலும் இது சார்ந்த அனைத்து Screenகளிலும் GST தகவல் இடம் பெற்றிருக்கும்.
 • மேலும் இதில் Accounts மற்றும் Stock சார்ந்த தகவல்கள் சேமிக்கப்படும். GST தகவலும் சேமிக்கப்படும்.
 • இந்த Entry Screenஆனது கொள்முதள் செய்த பொருட்களின் விவரங்களை சேமிக்க உதவுகிறது.
 • இதில் எந்த Supplierயிடம் இருந்து பொருட்களை பெறுகிறோமோ அவருடைய பெயரை நாம் தேர்வு செய்ய வேண்டும்.
 • பொருட்களை எந்த கிடங்குகளில் சேமிகின்றோமோ அதனுடைய பெயரை தேர்வு செய்யவேண்டும்.
 • Tax Mode எதுவென்பதை தேர்வு செய்ய வேண்டும். இதன் மூலம் GST தகவலானது Accountsஇல் சேமிக்கப்படும்.
 • Barcode இல் நாம் Type செய்வதற்க்கு பதிலாக Barcoe Scannerஐ பயன்படுத்தி தேர்வு செய்வதன்மூலம் Productஐ சுலபமாக தேர்வு செய்ய இயலும்.
 • மேலும் கட்டணத்திற்கு Other Chargesஐ கிளிக்செய்யவும்.

POS Purchase Return

Clients
 • இந்த Entry Screenஆனது கொள்முதள் செய்த பொருட்களை திரும்ப அனுப்பும் விவரங்களை சேமிக்க உதவுகிறது.
 • இதில் எந்த Supplierயிடம் இருந்து பொருட்களை பெற்றோமோ அவருடைய பெயரை நாம் தேர்வு செய்ய வேண்டும்.
 • பொருட்களை எந்த கிடங்குகளில் இருந்து அனுப்புகின்றோமோ அதனுடைய பெயரை தேர்வு செய்யவேண்டும்.
 • Tax Mode எதுவென்பதை தேர்வு செய்ய வேண்டும். இதன் மூலம் GST தகவலானது Accountsஇல் சேமிக்கப்படும்.
 • Barcode இல் நாம் Type செய்வதற்க்கு பதிலாக Barcoe Scannerஐ பயன்படுத்தி தேர்வு செய்வதன்மூலம் Productஐ சுலபமாக தேர்வு செய்ய இயலும்.
 • ஏதேனும் சலுகை நமக்கு கொடுத்திருந்தால் அதை Dis%இல் உள்ளிடவும்.
 • மேலும் கட்டணத்திற்கு Other Chargesஐ கிளிக்செய்யவும்.
 • Is Damage Optionஐ தேர்வு செய்வதன்மூலம் அந்த பொருளானது ஏதேனும் சேதமடைந்துள்ளதா என அறிய இயலும்.

POS Sales

Clients
 • இந்த Entry Screenஆனது விற்பனை செய்த பொருட்களின் விவரங்களை சேமிக்க உதவுகிறது.
 • இதில் எந்த Customerக்கு பொருட்களை விற்பனை செய்கின்றோமோ அவருடைய பெயரை நாம் உள்ளீடு செய்ய வேண்டும்.
 • பொருட்களை எந்த கிடங்குகளில் இருந்து அனுப்புகின்றோமோ அதனுடைய பெயரை தேர்வு செய்யவேண்டும்.
 • கிடங்கினுடைய பெயரை தேர்வு செய்தவுடன் Fetch Items Buttonஐக்கிளிக் செய்ய வேண்டும்.
 • Tax Mode எதுவென்பதை தேர்வு செய்ய வேண்டும். இதன் மூலம் GST தகவலானது Accountsஇல் சேமிக்கப்படும்.
 • Sales Mode எதுவென்பதை தேர்வு செய்ய வேண்டும். இதன் மூலம் தகவலானது Accountsஇல் சேமிக்கப்படும்.
 • அவருக்கென்று பிரத்யேக சலுகை இருப்பின் Costingஐ தேர்வு செய்யவும்.
 • E-Way Bill No இருப்பின் அந்த தகவலை உள்ளிடவும்.
 • Barcode இல் நாம் Type செய்வதற்க்கு பதிலாக Barcoe Scannerஐ பயன்படுத்தி தேர்வு செய்வதன்மூலம் Productஐ சுலபமாக தேர்வு செய்ய இயலும்.
 • ஏதேனும் சலுகை கொடுத்திருந்தால் அதை Dis%இல் உள்ளிடவும்.
 • மேலும் கட்டணத்திற்கு Other Chargesஐ கிளிக்செய்யவும்.
 • Invoiceஇல் வரவேண்டிய தகவல் ஏதேனும் இருப்பின் அதனை Order Details மற்றும் Delivery Termsஇல் உள்ளிடவும்.

POS Sales Return

Clients
 • இந்த Entry Screenஆனது விற்பனை செய்த பொருட்களின் திரும்ப பெரும் விவரங்களை சேமிக்க உதவுகிறது.
 • இதில் எந்த Customerக்கு பொருட்களை விற்பனை செய்தோமோ அவருடைய பெயரை நாம் தேர்வு செய்ய வேண்டும்.
 • பொருட்களை எந்த கிடங்குகளில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டதோ அதனுடைய பெயரை தேர்வு செய்யவேண்டும்.
 • கிடங்கினுடைய பெயரை தேர்வு செய்தவுடன் Fetch Items Buttonஐக்கிளிக் செய்ய வேண்டும்.
 • Tax Mode எதுவென்பதை தேர்வு செய்ய வேண்டும். இதன் மூலம் GST தகவலானது Accountsஇல் சேமிக்கப்படும்.
 • Sales Mode எதுவென்பதை தேர்வு செய்ய வேண்டும். இதன் மூலம் தகவலானது Accountsஇல் சேமிக்கப்படும்.
 • அவருக்கென்று பிரத்யேக சலுகை இருப்பின் Costingஐ தேர்வு செய்யவும்.
 • E-Way Bill No இருப்பின் அந்த தகவலை உள்ளிடவும்.
 • Barcode இல் நாம் Type செய்வதற்க்கு பதிலாக Barcoe Scannerஐ பயன்படுத்தி தேர்வு செய்வதன்மூலம் Productஐ சுலபமாக தேர்வு செய்ய இயலும்.
 • ஏதேனும் சலுகை கொடுத்திருந்தால் அதை Dis%இல் உள்ளிடவும்.
 • மேலும் கட்டணத்திற்கு Other Chargesஐ கிளிக்செய்யவும்.
 • Invoiceஇல் வரவேண்டிய தகவல் ஏதேனும் இருப்பின் அதனை Order Details மற்றும் Delivery Termsஇல் உள்ளிடவும்.
 • Is Damage Optionஐ தேர்வு செய்வதன்மூலம் அந்த பொருளானது ஏதேனும் சேதமடைந்துள்ளதா என அறிய இயலும்.

Non-Taxable Purchase V1.0

Clients
 • Non-Taxable Purchase Screenஐ பற்றி குறிப்பிட்ட அனைத்து செயல்களும் இதில் அடக்கம்அடக்கம்.
 • இதில் பிரத்யேகமாக ஒவ்வொரு பொருட்களை பற்றிய மேலும் குறிப்புகளுக்கு "Description"ஐ கிளிக் செய்யவும்.
 • இதன் மூலம் ஒவ்வொரு பொருளை பற்றிய மேலும் குறிப்புகளை உள்ளிட வழிவகை செய்கிறது.

Non-Taxable Purchase Return V1.0

Clients
 • Non-Taxable Purchase Return Screenஐ பற்றி குறிப்பிட்ட அனைத்து செயல்களும் இதில் அடக்கம்.
 • இதில் பிரத்யேகமாக ஒவ்வொரு பொருட்களை பற்றிய மேலும் குறிப்புகளுக்கு "Description"ஐ கிளிக் செய்யவும்.
 • இதன் மூலம் ஒவ்வொரு பொருளை பற்றிய மேலும் குறிப்புகளை உள்ளிட வழிவகை செய்கிறது.

Non-Taxable Sales V1.0

Clients
 • Non-Taxable Sales Screenஐ பற்றி குறிப்பிட்ட அனைத்து செயல்களும் இதில் அடக்கம்.
 • இதில் பிரத்யேகமாக ஒவ்வொரு பொருட்களை பற்றிய மேலும் குறிப்புகளுக்கு "Description"ஐ கிளிக் செய்யவும்.
 • இதன் மூலம் ஒவ்வொரு பொருளை பற்றிய மேலும் குறிப்புகளை உள்ளிட வழிவகை செய்கிறது.

Non-Taxable Sales Return V1.0

Clients
 • Non-Taxable Sales Return Screenஐ பற்றி குறிப்பிட்ட அனைத்து செயல்களும் இதில் அடக்கம்.
 • இதில் பிரத்யேகமாக ஒவ்வொரு பொருட்களை பற்றிய மேலும் குறிப்புகளுக்கு "Description"ஐ கிளிக் செய்யவும்.
 • இதன் மூலம் ஒவ்வொரு பொருளை பற்றிய மேலும் குறிப்புகளை உள்ளிட வழிவகை செய்கிறது.

Taxable Purchase V1.0

Clients
 • Taxable Purchase Screenஐ பற்றி குறிப்பிட்ட அனைத்து செயல்களும் இதில் அடக்கம்அடக்கம்.
 • இதில் பிரத்யேகமாக ஒவ்வொரு பொருட்களை பற்றிய மேலும் குறிப்புகளுக்கு "Description"ஐ கிளிக் செய்யவும்.
 • இதன் மூலம் ஒவ்வொரு பொருளை பற்றிய மேலும் குறிப்புகளை உள்ளிட வழிவகை செய்கிறது.

Taxable Purchase Return V1.0

Clients
 • Taxable Purchase Return Screenஐ பற்றி குறிப்பிட்ட அனைத்து செயல்களும் இதில் அடக்கம்.
 • இதில் பிரத்யேகமாக ஒவ்வொரு பொருட்களை பற்றிய மேலும் குறிப்புகளுக்கு "Description"ஐ கிளிக் செய்யவும்.
 • இதன் மூலம் ஒவ்வொரு பொருளை பற்றிய மேலும் குறிப்புகளை உள்ளிட வழிவகை செய்கிறது.

Taxable Sales V1.0

Clients
 • Taxable Sales Screenஐ பற்றி குறிப்பிட்ட அனைத்து செயல்களும் இதில் அடக்கம்.
 • இதில் பிரத்யேகமாக ஒவ்வொரு பொருட்களை பற்றிய மேலும் குறிப்புகளுக்கு "Description"ஐ கிளிக் செய்யவும்.
 • இதன் மூலம் ஒவ்வொரு பொருளை பற்றிய மேலும் குறிப்புகளை உள்ளிட வழிவகை செய்கிறது.

Taxable Sales Return V1.0

Clients
 • Taxable Sales Return Screenஐ பற்றி குறிப்பிட்ட அனைத்து செயல்களும் இதில் அடக்கம்.
 • இதில் பிரத்யேகமாக ஒவ்வொரு பொருட்களை பற்றிய மேலும் குறிப்புகளுக்கு "Description"ஐ கிளிக் செய்யவும்.
 • இதன் மூலம் ஒவ்வொரு பொருளை பற்றிய மேலும் குறிப்புகளை உள்ளிட வழிவகை செய்கிறது.

Analysis Reports

Quotation Purchase Analysis

Clients
 • இந்த Report ஆனது Quotation Purchase சார்ந்த தரவுகளை ஆராய்ந்து பார்க்க உதவுகிறது.
 • இந்த Report Screenஇல் சில அடிப்படை தகவல்களை வைத்து Filter செய்து பார்க்க இயலும்.
 • அந்த அடிப்படை தகவல்களானது கீழே கொடுக்க பட்டுள்ளது.
  • இதில் தேதி, Report Type மற்றும் Group By ஆனது முக்கியமானதாகும்.
  • இதர சில தகவல்கள் நமது தேவைகேற்ப நாம் பயன்படுத்தி கொள்ளலாம்.
  • அவைகள் : Supplier, Product Group, Product Name.

Quotation Purchase Return Analysis

Clients
 • இந்த Report ஆனது Quotation Purchase Return சார்ந்த தரவுகளை ஆராய்ந்து பார்க்க உதவுகிறது.
 • இந்த Report Screenஇல் சில அடிப்படை தகவல்களை வைத்து Filter செய்து பார்க்க இயலும்.
 • அந்த அடிப்படை தகவல்களானது கீழே கொடுக்க பட்டுள்ளது.
  • இதில் தேதி, Report Type மற்றும் Group By ஆனது முக்கியமானதாகும்.
  • இதர சில தகவல்கள் நமது தேவைகேற்ப நாம் பயன்படுத்தி கொள்ளலாம்.
  • அவைகள் : Supplier, Product Group, Product Name, With Damage.
  • இதில் With Damage Optionஐ தேர்வு செய்வதன்மூலம் நாம் அந்த ENtry Screenஇல் உள்ளிட்ட Damage பொருட்களையும் சேர்த்து நமக்கு காண்பிக்கும்.

Quotation Sales Analysis

Clients
 • இந்த Report ஆனது Quotation Sales சார்ந்த தரவுகளை ஆராய்ந்து பார்க்க உதவுகிறது.
 • இந்த Report Screenஇல் சில அடிப்படை தகவல்களை வைத்து Filter செய்து பார்க்க இயலும்.
 • அந்த அடிப்படை தகவல்களானது கீழே கொடுக்க பட்டுள்ளது.
  • இதில் தேதி மற்றும் Report Type ஆனது முக்கியமானதாகும்.
  • இதர சில தகவல்கள் நமது தேவைகேற்ப நாம் பயன்படுத்தி கொள்ளலாம்.
  • அவைகள் : Line, Rate, Product Group, Product Name.

Quotation Sales Return Analysis

Clients
 • இந்த Report ஆனது Quotation Sales Return சார்ந்த தரவுகளை ஆராய்ந்து பார்க்க உதவுகிறது.
 • இந்த Report Screenஇல் சில அடிப்படை தகவல்களை வைத்து Filter செய்து பார்க்க இயலும்.
 • அந்த அடிப்படை தகவல்களானது கீழே கொடுக்க பட்டுள்ளது.
  • இதில் தேதி மற்றும் Report Type ஆனது முக்கியமானதாகும்.
  • இதர சில தகவல்கள் நமது தேவைகேற்ப நாம் பயன்படுத்தி கொள்ளலாம்.
  • அவைகள் : Line, Rate, Product Group, Product Name, With Damage.
  • இதில் With Damage Optionஐ தேர்வு செய்வதன்மூலம் நாம் அந்த ENtry Screenஇல் உள்ளிட்ட Damage பொருட்களையும் சேர்த்து நமக்கு காண்பிக்கும்.

Non-Taxable Purchase Analysis

Clients
 • இந்த Report ஆனது Non-Taxable Purchase சார்ந்த தரவுகளை ஆராய்ந்து பார்க்க உதவுகிறது.
 • இந்த Report Screenஇல் சில அடிப்படை தகவல்களை வைத்து Filter செய்து பார்க்க இயலும்.
 • அந்த அடிப்படை தகவல்களானது கீழே கொடுக்க பட்டுள்ளது.
  • இதில் தேதி, Report Type மற்றும் Group By ஆனது முக்கியமானதாகும்.
  • இதர சில தகவல்கள் நமது தேவைகேற்ப நாம் பயன்படுத்தி கொள்ளலாம்.
  • அவைகள் : Supplier, Godown, Product Group, Product Name.

Non-Taxable Purchase Return Analysis

Clients
 • இந்த Report ஆனது Non-Taxable Purchase Return சார்ந்த தரவுகளை ஆராய்ந்து பார்க்க உதவுகிறது.
 • இந்த Report Screenஇல் சில அடிப்படை தகவல்களை வைத்து Filter செய்து பார்க்க இயலும்.
 • அந்த அடிப்படை தகவல்களானது கீழே கொடுக்க பட்டுள்ளது.
  • இதில் தேதி, Report Type மற்றும் Group By ஆனது முக்கியமானதாகும்.
  • இதர சில தகவல்கள் நமது தேவைகேற்ப நாம் பயன்படுத்தி கொள்ளலாம்.
  • அவைகள் : Supplier, Godown, Product Group, Product Name, With Damage.
  • இதில் With Damage Optionஐ தேர்வு செய்வதன்மூலம் நாம் அந்த ENtry Screenஇல் உள்ளிட்ட Damage பொருட்களையும் சேர்த்து நமக்கு காண்பிக்கும்.

Non-Taxable Sales Analysis

Clients
 • இந்த Report ஆனது Non-Taxable Sales சார்ந்த தரவுகளை ஆராய்ந்து பார்க்க உதவுகிறது.
 • இந்த Report Screenஇல் சில அடிப்படை தகவல்களை வைத்து Filter செய்து பார்க்க இயலும்.
 • அந்த அடிப்படை தகவல்களானது கீழே கொடுக்க பட்டுள்ளது.
  • இதில் தேதி , Report Type மற்றும் Group By ஆனது முக்கியமானதாகும்.
  • இதர சில தகவல்கள் நமது தேவைகேற்ப நாம் பயன்படுத்தி கொள்ளலாம்.
  • அவைகள் : Customer, Godown, Product Group, Line, Product Name.

Non-Taxable Sales Return Analysis

Clients
 • இந்த Report ஆனது Non-Taxable Sales Return சார்ந்த தரவுகளை ஆராய்ந்து பார்க்க உதவுகிறது.
 • இந்த Report Screenஇல் சில அடிப்படை தகவல்களை வைத்து Filter செய்து பார்க்க இயலும்.
 • அந்த அடிப்படை தகவல்களானது கீழே கொடுக்க பட்டுள்ளது.
  • இதில் தேதி , Report Type மற்றும் Group By ஆனது முக்கியமானதாகும்.
  • இதர சில தகவல்கள் நமது தேவைகேற்ப நாம் பயன்படுத்தி கொள்ளலாம்.
  • அவைகள் : Customer, Godown, Product Group, Line, Product Name, With Damage & Damage.
  • இதில் With Damage Optionஐ தேர்வு செய்வதன்மூலம் நாம் அந்த ENtry Screenஇல் உள்ளிட்ட Damage பொருட்களையும் சேர்த்து நமக்கு காண்பிக்கும்.
  • இதில் Damage Optionஐ தேர்வு செய்வதன்மூலம் நாம் அந்த ENtry Screenஇல் உள்ளிட்ட Damage பொருட்களையும் மட்டும் நமக்கு காண்பிக்கும்.

Taxable Purchase Analysis

Clients
 • இந்த Report ஆனது Taxable Purchase சார்ந்த தரவுகளை ஆராய்ந்து பார்க்க உதவுகிறது.
 • இந்த Report Screenஇல் சில அடிப்படை தகவல்களை வைத்து Filter செய்து பார்க்க இயலும்.
 • அந்த அடிப்படை தகவல்களானது கீழே கொடுக்க பட்டுள்ளது.
  • இதில் தேதி, Report Type,Group By மற்றும் Tax Mode ஆனது முக்கியமானதாகும்.
  • இதர சில தகவல்கள் நமது தேவைகேற்ப நாம் பயன்படுத்தி கொள்ளலாம்.
  • அவைகள் : Supplier, Godown, Product Group, Product Name.

Taxable Purchase Return Analysis

Clients
 • இந்த Report ஆனது Taxable Purchase Return சார்ந்த தரவுகளை ஆராய்ந்து பார்க்க உதவுகிறது.
 • இந்த Report Screenஇல் சில அடிப்படை தகவல்களை வைத்து Filter செய்து பார்க்க இயலும்.
 • அந்த அடிப்படை தகவல்களானது கீழே கொடுக்க பட்டுள்ளது.
  • இதில் தேதி, Report Type,Group By மற்றும் Tax Mode ஆனது முக்கியமானதாகும்.
  • இதர சில தகவல்கள் நமது தேவைகேற்ப நாம் பயன்படுத்தி கொள்ளலாம்.
  • அவைகள் : Supplier, Godown, Product Group, Product Name.

Taxable Sales Analysis

Clients
 • இந்த Report ஆனது Taxable Sales சார்ந்த தரவுகளை ஆராய்ந்து பார்க்க உதவுகிறது.
 • இந்த Report Screenஇல் சில அடிப்படை தகவல்களை வைத்து Filter செய்து பார்க்க இயலும்.
 • அந்த அடிப்படை தகவல்களானது கீழே கொடுக்க பட்டுள்ளது.
  • இதில் தேதி , Report Type, Group By மற்றும் Tax Mode ஆனது முக்கியமானதாகும்.
  • இதர சில தகவல்கள் நமது தேவைகேற்ப நாம் பயன்படுத்தி கொள்ளலாம்.
  • அவைகள் : Customer, Godown, Product Group, Line, Product Name.
  • இதில் Sales Viaவினை தேர்வு செய்வதன்மூலம் நாம் Taxable Sales மற்றும் POS Sales இரண்டையும் அல்லது ஏதேனும் ஒன்றை மட்டும் நம்மால் பார்க்கஇயலும்.

Taxable Sales Return Analysis

Clients
 • இந்த Report ஆனது Taxable Sales Return சார்ந்த தரவுகளை ஆராய்ந்து பார்க்க உதவுகிறது.
 • இந்த Report Screenஇல் சில அடிப்படை தகவல்களை வைத்து Filter செய்து பார்க்க இயலும்.
 • அந்த அடிப்படை தகவல்களானது கீழே கொடுக்க பட்டுள்ளது.
  • இதில் தேதி , Report Type, Group By மற்றும் Tax Mode ஆனது முக்கியமானதாகும்.
  • இதர சில தகவல்கள் நமது தேவைகேற்ப நாம் பயன்படுத்தி கொள்ளலாம்.
  • அவைகள் : Customer, Godown, Product Group, Product Name.

POS Purchase Analysis

Clients
 • இந்த Report ஆனது POS Purchase சார்ந்த தரவுகளை ஆராய்ந்து பார்க்க உதவுகிறது.
 • இந்த Report Screenஇல் சில அடிப்படை தகவல்களை வைத்து Filter செய்து பார்க்க இயலும்.
 • அந்த அடிப்படை தகவல்களானது கீழே கொடுக்க பட்டுள்ளது.
 • இதில் தேதி, Report Type,Group By மற்றும் Tax Mode ஆனது முக்கியமானதாகும்.
 • இதர சில தகவல்கள் நமது தேவைகேற்ப நாம் பயன்படுத்தி கொள்ளலாம்.
 • அவைகள் : Supplier, Godown, Product Group.

POS Purchase Return Analysis

Clients
 • இந்த Report ஆனது POS Purchase Return சார்ந்த தரவுகளை ஆராய்ந்து பார்க்க உதவுகிறது.
 • இந்த Report Screenஇல் சில அடிப்படை தகவல்களை வைத்து Filter செய்து பார்க்க இயலும்.
 • அந்த அடிப்படை தகவல்களானது கீழே கொடுக்க பட்டுள்ளது.
 • இதில் தேதி, Report Type,Group By மற்றும் Tax Mode ஆனது முக்கியமானதாகும்.
 • இதர சில தகவல்கள் நமது தேவைகேற்ப நாம் பயன்படுத்தி கொள்ளலாம்.
 • அவைகள் : Supplier, Godown, Product Group.

POS Sales Analysis

Clients
 • இந்த Report ஆனது POS Sales சார்ந்த தரவுகளை ஆராய்ந்து பார்க்க உதவுகிறது.
 • இந்த Report Screenஇல் சில அடிப்படை தகவல்களை வைத்து Filter செய்து பார்க்க இயலும்.
 • அந்த அடிப்படை தகவல்களானது கீழே கொடுக்க பட்டுள்ளது.
 • இதில் தேதி, Report Type,Group By மற்றும் Tax Mode ஆனது முக்கியமானதாகும்.
 • இதர சில தகவல்கள் நமது தேவைகேற்ப நாம் பயன்படுத்தி கொள்ளலாம்.
 • அவைகள் : Customer, Godown, Product Group.

POS Sales Return Analysis

Clients
 • இந்த Report ஆனது POS Sales Return சார்ந்த தரவுகளை ஆராய்ந்து பார்க்க உதவுகிறது.
 • இந்த Report Screenஇல் சில அடிப்படை தகவல்களை வைத்து Filter செய்து பார்க்க இயலும்.
 • அந்த அடிப்படை தகவல்களானது கீழே கொடுக்க பட்டுள்ளது.
 • இதில் தேதி, Report Type,Group By மற்றும் Tax Mode ஆனது முக்கியமானதாகும்.
 • இதர சில தகவல்கள் நமது தேவைகேற்ப நாம் பயன்படுத்தி கொள்ளலாம்.
 • அவைகள் : Customer, Godown, Product Group.

Export GST Format Data

Clients
 • இந்த Report ஆனது நம்முடைய GST சார்ந்த தரவுகளை ஆராய்ந்து பார்க்க உதவுகிறது.
 • இந்த தரவுகளை Excelற்கு Export செய்ய இயலும்.
 • மேலும் Export செய்த தரவுகளை நாமே GST வெப்சைட்டில் Upload செய்ய இயலும், இதன் மூலம் நாம் ஆடிட்டரை சார்ந்து இருக்க வேண்டிய அவசியமானது குறைகிறது.
 • இதில் தரவுகளை கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு முறைக்கு Export செய்ய இயலும்.

Stock As On

Clients
 • இந்த Report ஆனது பொருட்களின் இன்றைய நாள்வரை உள்ள இருப்பு சார்ந்த தரவுகளை ஆராய்ந்து பார்க்க உதவுகிறது.
 • இந்த Report Screenஇல் சில அடிப்படை தகவல்களை வைத்து Filter செய்து பார்க்க இயலும்.
 • அந்த அடிப்படை தகவல்களானது கீழே கொடுக்க பட்டுள்ளது.
 • இதில் Report Type மற்றும் Group By ஆனது முக்கியமானதாகும்.
 • Report Typeஇல் Purchase Rate Basedனை தேர்வு செய்வதன்மூலம் கொள்முதல் செய்த விலையை வைத்து நம் கையிருப்பிலுள்ள பொருட்களின் மதிப்பை தெரிந்து கொள்ளல்லாம்.
 • Report Typeஇல் Stock Manual Rate Basedனை தேர்வு செய்வதன்மூலம் விற்பனை செய்கின்ற விலையை வைத்து நம் கையிருப்பிலுள்ள பொருட்களின் மதிப்பை தெரிந்து கொள்ளல்லாம்.

Stock Book

Clients
 • இந்த Report ஆனது குறிப்பிட்ட நாட்களுக்கு உண்டான பொருட்களின் கொள்முதல் மற்றும் விற்பனை சார்ந்த தரவுகளை ஆராய்ந்து பார்க்க உதவுகிறது.
 • இதில் With Damage Optionஐ தேர்வு செய்வதன்மூலம் Damage பொருட்களையும் சேர்த்து நமக்கு காண்பிக்கும்.

Stock For A Period

Clients
 • இந்த Report ஆனது குறிப்பிட்ட நாட்களுக்கு உண்டான பொருட்களின் ஆரம்ப இருப்பு, கொள்முதல், விற்பனை மற்றும் முடிவிருப்பு சார்ந்த தரவுகளை அதனுடைய மதிப்புடன் சேர்த்து ஆராய்ந்து பார்க்க உதவுகிறது.
 • இந்த Report Screenஇல் சில அடிப்படை தகவல்களை வைத்து Filter செய்து பார்க்க இயலும்.
 • அந்த அடிப்படை தகவல்களானது கீழே கொடுக்க பட்டுள்ளது.
 • இதில் தேதி, Report Type, Rate Based, Unit Based மற்றும் Report Byஆனது முக்கியமானதாகும்.
 • இதர சில தகவல்கள் நமது தேவைகேற்ப நாம் பயன்படுத்தி கொள்ளலாம்.
 • அவைகள் : Product Group, Godown, Supplier, Product Name, Damage.
 • இதில் Damage Optionஐ தேர்வு செய்வதன்மூலம் Damage பொருட்களையும் மட்டும் நமக்கு காண்பிக்கும்.

Stock Value

Financial Reports

Purchase Day Book

Clients
 • இந்த Report ஆனது கொள்முதல் செய்த பொருட்களின் தரவுகளை ஆய்வு செய்ய உதவுகிறது.

Sales Day Book

Clients
 • இந்த Report ஆனது விற்பனை செய்த பொருட்களின் தரவுகளை ஆய்வு செய்ய உதவுகிறது.

Ledger Summary

Clients
 • இந்த Report ஆனது அனைத்து Ledgerகளுக்கும் உண்டான தரவுகளை ஆய்வு செய்ய உதவுகிறது.
 • இதில் ஆரம்பஇருப்பு, வரவு, செலவு மற்றும் முடிவிருப்பு நாம் பார்க்கலாம்.
 • இந்த Report Screenஇல் சில அடிப்படை தகவல்களை வைத்து Filter செய்து பார்க்க இயலும்.
 • அந்த அடிப்படை தகவல்களானது கீழே கொடுக்க பட்டுள்ளது.
 • இதில் தேதி, Fillter By மற்றும் Summary Byஆனது முக்கியமானதாகும்.
 • இதர சில தகவல்கள் நமது தேவைகேற்ப நாம் பயன்படுத்தி கொள்ளலாம்.
 • -அவைகள் : A/c Group, Line, Day Of Line.

Ledger Summary Groupwise

Clients
 • இந்த Report ஆனது அனைத்து A/c Groupகளுக்கும் உண்டான தரவுகளை ஆய்வு செய்ய உதவுகிறது.
 • இதில் அதற்குண்டான வரவு மற்றும் செலவுகளை நாம் பார்க்கலாம்.
 • இந்த Report Screenஇல் சில அடிப்படை தகவல்களை வைத்து Filter செய்து பார்க்க இயலும்.

Ledger A/c Transaction

Clients
 • இந்த Report ஆனது ஒரு குறிப்பிட்ட Ledgerக்கு உண்டான தரவுகளை ஆய்வு செய்ய உதவுகிறது.
 • இதில் அதற்குண்டான வரவு மற்றும் செலவுகளை நாம் பார்க்கலாம்.
 • இந்த Report Screenஇல் சில அடிப்படை தகவல்களை வைத்து Filter செய்து பார்க்க இயலும்.
 • இதில் As Onஐ தேர்வு செய்யும் போது நாம் எந்த தேதியை தேர்வு செய்கிறோமோ அன்றைய நாள் வரை நடந்த அனைத்து வரவு செலவு விவரங்களை நாம் பார்க்கலாம்.
 • இதில் For A Periodஐ தேர்வு செய்யும் போது நாம் எந்த தேதியை தேர்வு செய்கிறோமோ அன்றைய நாட்களுக்குட்ப்பட்ட அனைத்து வரவு செலவு விவரங்களை நாம் பார்க்கலாம்.
 • மேலும் Report Type மற்றும் Ledger A/c ஆனது தேர்வு வேண்டியது அவசியமாகும்.

Agewise Out standing

Clients
 • இந்த Report ஆனது 15 நாட்கள் இடைவெளியில் 60 நாட்கள் வரை, 30 நாட்கள் இடைவெளியில் 120 நாட்கள் வரை மற்றும் அதற்க்கு மேற்பட்ட நமக்கு வரவேண்டிய நிலுவை தொகையினை அறிய உதவுகிறது.
 • இந்த Report Screenஇல் சில அடிப்படை தகவல்களை வைத்து Filter செய்து பார்க்க இயலும்.
 • அந்த அடிப்படை தகவல்களானது கீழே கொடுக்க பட்டுள்ளது.
 • இதில் தேதி, Day Based மற்றும் Group Byஆனது முக்கியமானதாகும்.
 • இதர சில தகவல்கள் நமது தேவைகேற்ப நாம் பயன்படுத்தி கொள்ளலாம்.
 • அவைகள் : Line, Days, Day Of Line and Customer.

Billwise Out standing

Clients
 • இந்த Report ஆனது ஒவ்வொரு Billர்க்கும் நமக்கு வரவேண்டிய மற்றும் நமக்கு கொடுக்கப்பட்ட தொகையினை அறிய உதவுகிறது.
 • இதில் As Onஐ தேர்வு செய்யும் போது நாம் எந்த தேதியை தேர்வு செய்கிறோமோ அன்றைய நாள் வரை நமக்கு வரவேண்டிய நிலுவை தொகையினை அறிய உதவுகிறது.
 • இதில் For A Periodஐ தேர்வு செய்யும் போது நாம் எந்த தேதியை தேர்வு செய்கிறோமோ அன்றைய நாட்களுக்குட்ப்பட்ட அனைத்து நிலுவை தொகையினை அறிய உதவுகிறது.
 • இந்த Report Screenஇல் சில அடிப்படை தகவல்களை வைத்து Filter செய்து பார்க்க இயலும்.
 • அந்த அடிப்படை தகவல்களானது கீழே கொடுக்க பட்டுள்ளது.
 • இதில் தேதி, Report Type மற்றும் Group Byஆனது முக்கியமானதாகும்.
 • இதர சில தகவல்கள் நமது தேவைகேற்ப நாம் பயன்படுத்தி கொள்ளலாம்.
 • அவைகள் : Line and Customer.

Accounting Reports

Trail Balance

Clients
 • இந்த Trial Balance Report ஆனது அனைத்து Ledgerகளின் (வருவாய் மற்றும் மூலதனம்) பொதுப்பட்டியல் ஆகும்.
 • இந்த பொதுப்பட்டியலில் ஒவ்வொரு Ledgerனிடைய பெயர் மற்றும் அதனுடைய இருப்பு நிலையை கொண்டிருக்கும்.
 • அந்த இருப்பு நிலையானது Credit அல்லது Debitஇல் இருக்கும்.

Final Accounts

Clients
 • இந்த Final Accounts Reportஆனது ஒரு வணிகத்தின் லாபம் மற்றும் நிதி நிலை குறித்து அதன் மேலாண்மை, உரிமையாளர்கள் மற்றும் பிற தரப்பினருக்கு ஒரு யோசனையை அளிக்க உதவுகிறது.
 • அனைத்து வணிக கணக்குகளும் Ledgerகளுக்கு கீழ் கொண்டு செல்லப்பட்டு சீராக பராமரிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருட கணக்கியல் முடிவிலும் இது தயார் செய்யப்படுகிறது.
 • இதன் மூலமே வணிகத்தின் நிதிநிலையை தீர்மானிக்கிறது. இதன் கீழ் இலாப நட்ட கணக்கு (Profil & Loss) மற்றும் இருப்புநிலை (Balance Sheet) ஆகியவற்றை உருவாக்குவது கட்டாயமாகும்.
 • மேல்கண்ட இரண்டிருக்குமே நாம் Option கொடுத்திறிக்கிறோம்.

Cash Bank Book

Clients
 • இந்த Report ஆனது நமக்கு பணம் மற்றும் வங்கி சார்ந்த பரிவர்த்தனைகளை காண வழிவகை செய்கிறது.

Day Book

Clients
 • இந்த Report ஆனது அன்றைய தினத்திற்கு உட்பட்ட அனைத்து பரிவர்த்தனைகளை காண வழிவகை செய்கிறது.

Payment Analysis

Clients
 • இந்த Report ஆனது நாம் பிறர்க்கு கொடுத்த பரிவர்த்தனைகளை காண வழிவகை செய்கிறது.

Receipt Analysis

Clients
 • இந்த Report ஆனது நாமக்கு பிறர் கொடுத்த பரிவர்த்தனைகளை காண வழிவகை செய்கிறது.

Journal Analysis

Clients
 • இந்த Journal Entry என்பது பொருளாதார அல்லது பொருளாதாரமற்ற எந்தவொரு பரிவர்த்தனைகளின் பதிவுகளையும் வைத்திருத்தல் அல்லது உருவாக்கும் செயல்.
 • பரிவர்த்தனைகள் ஒரு நிறுவனத்தின் பற்று மற்றும் கடன் நிலுவைகளைக் காட்டும் ஒரு கணக்கியல் பட்டியலாகும்.

Special Screens

Opening Balance

Clients
 • இந்த Entry Screen ஆனது ஒவ்வொரு Ledgerனிடைய ஆரம்ப இருப்புகளை உள்ளிட பயன்படுகிறது.
 • நமது Billing Softwareஐ முதன்முறையாக பயன்படுத்தும் பொழுது இந்த Entry Screenஇல் அனைத்து Ledgerகளுக்கும் ஆரம்பஇருப்புகளை உள்ளிட வேண்டும்.

A/C Forward

Clients
 • இந்த Screen ஆனது ஒவ்வொரு வருடாந்திர கணக்கு முடியும் பொழுது, புதிய வருடாந்திர கணக்கை ஆரம்பிக்கப்பயன்படுகிறது.
 • இதன் மூலம் நாம் எந்த ஒரு சிரமமும்மின்றி நம்முடைய அனைத்து Ledgerகளின் இருப்புகளை புதிய வருடாந்திர கணக்கிற்கு மாற்றயியலும்.
 • இது Ledgerகளின் இருப்புகளை மட்டுமல்லாது பொருட்களின் இருப்பு நிலைகளையும் தானாகவே மாற்றும்.

Back Up

Clients
 • இந்த Screen ஆனது நமது Dataகளை பத்திரமாக Backup எடுக்க உதவுகிறது.
 • மேலும் நம்முடைய Backup எந்த இடத்தில் சேமிக்க வேண்டுமென்பதையும் நம்மால் Configure செய்ய முடியும்.
 • மேலும் ஒன்றிற்கும் மேற்பட்ட Companyகள் இருப்பின் எதை வேண்டுமோ அதை மட்டும் நம்மால் BackUp எடுக்க இயலும்.

Change Financial Year

Clients
 • இந்த Screen ஆனது ஒரு நிதியாண்டிலிருந்து மற்றொரு நிதியாண்டிற்கு மாற்ற ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
 • இதன் மூலம் நாம் எந்த ஒரு சிரமமும்மின்றி எந்தவொரு நிதியாண்டிற்கு மாற்றயியலும்.

Setting DB Path

Clients
 • இந்த Screen ஆனது நம்முடைய Dataவானது கணினியில் எந்த இடத்தில் சேமிக்க வேண்டுமோ அந்த இடத்தை நம்மால் சுலபமாக தேர்வு செய்ய இயலும்.
 • நாம் கணினியில் மட்டுமல்லாது Pendrive அல்லது External Drive அல்லது Shared Driveஇல் கூட சேமிக்க இயலும்.

Auto Update

Clients
 • நமது Billing Softwareஇல் ஏதேனும் மாறுதல்கள் செய்திருப்பின் நாமாகவே அதை Update செய்துக்கொள்ள இது உதவுகிறது.
 • இதன் மூலம் Userகள் எந்த ஒரு புதிய சேவையையும் இழக்க நேரிடாது.

Settings

Clients
 • இந்த Screen ஆனது நமது Billing Software சமந்தப்பட்ட அனைத்து Optionகளையும் Configure செய்துக்கொள்ள ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Contact Us

Our Headquarters

Soft Hands Software Services,
No.12, 2nd Floor, Trichy Main Road, Dadagapatty Gate,
Salem-636006, Tamilnadu, India.

Speak to Us(+91)850 850 2000 (+91)850 860 2000

E-Mail :support@shss.co.in

Follow on youtubeMore than 3 lakhs Students