கலெக்டிவா பில்லிங் சாப்ட்வேர்

Manage trading transactions for the Small / Medium business industries.

Collectiva Billing
Collectiva Billing

கலெக்டிவா பில்லிங் Introduction

கலெக்டிவா பில்லிங் சாப்ட்வேர் ஆனது சிறிய மற்றும் பெரிய நிறுவனங்களின் வரவு செலவு கணக்குகள், பொருள் இருப்பு கணக்குகள், பொருள் விற்பனை செய்த கணக்குகள் , மேலும் பல தொழில் சம்மந்தமான கணக்குளை பராமரிக்க ஒரு சிறந்த சாப்ட்வேர் ஆகும்.

ஏற்கனவே இந்த தொழில்நுட்பத்தை ஆயிரக்கணக்கானோர் வெற்றிகரமாக உபயோகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

என் கணக்கு என் கம்ப்யூட்டரில் மட்டும்

என்னுடைய கணக்கு வழக்குகள் அனைத்தும் என்னுடைய கணினியில் மட்டும்தான் இருக்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு மிகச் சிறந்த மென்பொருளாக அமையும். உங்கள் நிறுவனத்தின் கணக்குகளை ஒரு USB Pendrive மூலம் கூட வைத்துக்கொள்ள இயலும்.

தமிழ் வழியாக எப்படி இந்த மென்பொருளை உபயோகப்படுத்துவது என்று Help Document இருப்பதால், பத்தாம் வகுப்பு படித்தவர்கள் கூட இந்த மென்பொருளை எளிமையாக உபயோகப் படுத்த முடியும்.

Billing Features

Trading Master
 • Godown
 • line
 • Costing
 • Product Master
 • Product Group
 • Product Bulk Edit
Trading Entries
 • Quotation Purchase
 • Quotation Purchase Return
 • Quotation Sales
 • Quotation Sales Return
 • Non-taxable Purchase
 • Non-taxable Purchase Return
 • Non-taxable Sales
 • Non-taxable Sales Return
 • Taxable Purchase
 • Taxable Purchase (Net Rate)
 • Taxable Purchase Return
 • Taxable Sales (Net Rate)
 • Taxable Sales Return
 • POS Purchase
 • POS Purchase Return
 • POS Sales
 • POS Sales Return
Trading Reports
 • Quotation Purchase Analysis
 • Quotation Purchase Return Analysis
 • Quotation Sales Analysis
 • Quotation Sales Return Analysis
 • Non-taxable Purchase Analysis
 • Non-taxable Purchase Return Analysis
 • Non-taxable Sales Analysis
 • Non-taxable Sales Return Analysis
 • Taxable Purchase Analysis
 • Taxable Purchase Return Analysis
 • Taxable Sales Analysis
 • Taxable Sales Return Analysis
 • POS Purchase Analysis
 • POS Purchase Return Analysis
 • POS Sales Analysis
 • POS Sales Return Analysis

Accounts Features

Accounts Master
 • A/C Ledger
 • Supplier
 • Customer
 • HSN/SAC Code
 • A/C Group
 • Unit
 • Unit Conversion
 • Country Master
 • State Master
Accounts Entries
 • Payment
 • Receipt
 • Contra
 • Journal
 • Depriciation
 • Opening Balance
 • Search Voucher
 • Credit Note
 • Debit Note
 • Petty Shop
Accounts Reports
 • Trail Balance
 • Final Accounts
 • Cash Bank Book
 • Day Book
 • Payment Analysis
 • Receipt Analysis
 • Journal Analysis

Book for a DEMO

User Features

User Friendly

User Friendly

 • தனிநபரை வேலைக்குப் பயன்படுத்த தேவை இல்லை. படிக்காதவர்களும் எளிமையாக பயன்படுத்த முடியம்.
Support

Support

 • நவீன முறைகளை பயன்படுத்தி வாடிக்கையாளர் சேவைகள் செய்து தரப்படும்
 • Free Support
  • சிறிய அளவிலான மாறுதல்கள் இலவசமாக செய்து தரப்படும்.
 • Paid Support
  • பெரிய மாறுதல்களுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும்.
Validity
Projects Management

Validity

 • குறைந்தது ஐம்பது ஆண்டுகள் எந்த விதமான பிரச்சனைகள் இல்லமால் தொடர்ந்து செயல்படும்.
licensing

licensing

 • புது பயனர்கள் உருவாக்குவதும், அவர்களுக்கு ஏற்ப திரைகளை வடிவமைத்துக் கொள்ளவும் முடியும்.
Projects Management

Book for a DEMO

Chrome

Support Data Migration

உங்களின் பழைய Data-க்கள் அனைத்தும் Migrate செய்து மீண்டும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

Chrome

SUPPORT BARCODE GENERATION

பார்கோடைப் (BARCODE) நீங்களாகவே உருவாக்கி கொள்ள முடியம்.

Chrome

Barcode Based Entry Screen

பார்கோடைப் (BARCODE) பயனபடுத்தி Billing செய்து கொள்ளலாம்.

Chrome

QUOTATION RELATED ENTRY SCREENS

கொட்டேசன் மூலம் வாங்குதல் மற்றும் விற்பனை தகவல்கள் என்ட்ரி செய்து கொள்ளலாம்.

Chrome

NON-TAXABLE & TAXABLE ENTRY SCREENS

வரி மற்றும் வரி இல்லாத, கொள்முதல் மற்றும் வாங்குதல் ஆகியவற்றை எளிமையாக Entry செய்து கொள்ளலாம்.

Chrome

REPORTS

வரி மற்றும் வரி இல்லாத மற்றும் கொட்டேசன்கள் அனைத்திற்கும் அறிக்கைகள் கிடைக்கும்.

Chrome

PHYSICAL & SYSTEMATIC STOCK

User physical மற்றும் systematic ஸ்டாக் அனைத்தும் எளிமையாக பராமரித்துக் கொள்ளலாம்.

Chrome

Costing

வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்து கொள்ள முடியம்.

Chrome

Bill Format

விற்பனை விவரம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப வடிவமைத்து தரப்படும்.

Chrome

Round Off Total Amount

சில்லறைகள் ஒருங்கிணைத்து மொத்தமாக காட்டப்படும்.

Chrome

Negative Stock

நெகடிவ் ஸ்டாக் என்ட்ரி செய்து கொள்ளும் வசதி உள்ளது.

Chrome

Duplicate Items

ஓரே பெயரில் இருக்கும் இரண்டு Item-களை Entry செய்து கொள்ளும் Configuration வசதி உள்ளது.

Chrome

Re-Order Level

உங்கள் ஸ்டாக் (STOCK) கணக்கு குறையும்போது மெசேஜ் காட்டும் வசதி உள்ளது.

General Features

Yeardb

பயனர் தனக்குத் தேவையான வருடாந்திர Database-ஐ உருவாக்கிப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

FinancialYear

மிகவும் எளிமையாக தாமாகவே வருடாந்திரே Database-ஐ மாற்றிக் கொள்ள முடியும்.

Chrome

பயனர் தனக்குத் தேவையான, மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் உள்ளீட்டுத் திரைகளை விரைவில் OPEN செய்ய முடியும்.

Chrome

ஒரு கம்பெனி கணக்கில் வேறுபட User-களை உருவாக்கி பயன்படுத்த முடியும்.

Chrome

Data Entry செய்யும் பொழுது ஒரே பெயரில் (Name) இல் இருக்கும் என்ட்ரி-யை Vefification செய்து ஒரு முறை மட்டும் பயன்படுத்த அனுமதிக்கும்.

Chrome

கலெக்டிவா பில்லிங் அப்ளிகேஷன் Dot Matrix பிரிண்டர் மற்றும் Laser பிரிண்டர் மூலம் பிரிண்ட் செய்யும் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Chrome

Database அனைத்தும் Password-ஐப் பயன்படுத்தி பாதுகாப்பு (Secure) செய்யப்பட்டு உள்ளத்தால் , உங்கள் Data மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.

Chrome

கலெக்டிவாவின் சொந்த ரிப்போர்ட் என்ஜின் உள்ளதால் தேவையான ரிப்போர்ட்களை வேகமாக உருவாக்க ஏதுவாக உள்ளது.

Chrome

User என்ட்ரி ஸ்க்ரீன் அனைத்தும் Master Screen-ஐப் பயன்படுத்தி என்ட்ரி செய்வதால், எளிமையாக தேர்வு செய்து Billing செய்ய முடியும். நியூ Ledger Create செய்யும் போது Screen Close செய்ய தேவை இல்லை, வெறும் Refresh மட்டும் செய்து தொடரலாம்.

Chrome

User மிகவும் எளிமையாக பயன்படுத்த முடியும். படித்த மற்றும் படிக்காத அனைவருக்கும் பயன்படுத்த எளிமையாக இருக்கும்.

Chrome

மிகவும் மெல்லிய DATABASE-ஐப் பயன்படுத்தி இருப்பதால், பயனர் சிறிய மென்பொருள் கொண்ட கணினி மற்றும் மடிக்கணினி மூலம் எந்த விதமான இடர்பாடுகளும் இல்லாமல் பயன்படுத்த முடியும்.

Chrome

அதிகமாக திரும்பத் திரும்ப பயன்படுத்தப்படும் ஸ்க்ரீன் Keyboard-இல் Shortcut செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

Chrome

Database அனைத்தும் நீங்களாகவே Backup & Restore செய்து கொள்ள முடியும்..

Chrome

கம்ப்யூட்டர் ஏதும் Problem ஆனால் Data அனைத்தையும் வேறு ஒரு Computer-க்கு மாற்றிப் பயன்படுத்தும் படி வடிவமைக்கப்பட்டு உள்ளது.

Chrome

கலெக்டிவாவின் Billing Application-இன் புதிய அப்டேட்கள் அனைத்தும் இலவசமாக செய்து கொள்ள முடியும்.

 

More Additional Features

Excel Export

User EXCEL Export செய்து கொள்ள முடியும்.

Bulk Delete

தேவை இல்லாத என்ட்ரிகளை எளிமையாக Bulk Delete செய்து கொள்ள முடியும்.

Default Groups & Ledgers

மிகவும் அதிகம் பயன்படுத்தும் Ledger-கள் Grouping செய்யப்பட்டுள்ளது.

Listview Filter

தேவையான தகவலை ஃபில்டர் செய்து கொள்ள முடியும்.

Page Navigation

பேஜ் நேவிகேஷன் செய்து கொள்ள முடியும்.

Sorting

லிஸ்ட் வியூ சார்டிங் செய்து கொள்ளும் வசதி உள்ளது.

Edit/Delete

தவறாக என்ட்ரி செய்து இருந்தால் எடிட் மற்றும் டெலீட் செய்து கொள்ளும் வசதி உள்ளது.

Copy Record

Copy செய்து பயன்படுத்தும் வசதி உள்ளது

Error Free

100% Error இல்லாமல் பயன்படுத்த முடியும்.

Book for a DEMO