கலெக்டிவா பில்லிங் சாப்ட்வேர் ஆனது சிறிய மற்றும் பெரிய நிறுவனங்களின் வரவு செலவு கணக்குகள், பொருள் இருப்பு கணக்குகள், பொருள் விற்பனை செய்த கணக்குகள் , மேலும் பல தொழில் சம்மந்தமான கணக்குளை பராமரிக்க ஒரு சிறந்த சாப்ட்வேர் ஆகும்.
ஏற்கனவே இந்த தொழில்நுட்பத்தை ஆயிரக்கணக்கானோர் வெற்றிகரமாக உபயோகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
என்னுடைய கணக்கு வழக்குகள் அனைத்தும் என்னுடைய கணினியில் மட்டும்தான் இருக்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு மிகச் சிறந்த மென்பொருளாக அமையும். உங்கள் நிறுவனத்தின் கணக்குகளை ஒரு USB Pendrive மூலம் கூட வைத்துக்கொள்ள இயலும்.
தமிழ் வழியாக எப்படி இந்த மென்பொருளை உபயோகப்படுத்துவது என்று Help Document இருப்பதால், பத்தாம் வகுப்பு படித்தவர்கள் கூட இந்த மென்பொருளை எளிமையாக உபயோகப் படுத்த முடியும்.
கலெக்டிவா பில்லிங் சாப்ட்வேர் இந்தியாவின் சிறந்த சாப்ட்வேர் வடிவமைப்பாளர் திரு சி.தட்சிணாமூர்த்தி அவர்களின் வழிகாட்டலின் படி உருவாக்கப்பட்டுள்ளது. இவர் இந்தியாவின் மிகவும் பிரபலமான தொலை தொடர்பு நிறுவனமான BSNL க்கு பல மாறுபட்ட சாப்ட்வேர்களை சிறந்த முறையில் உருவாக்கி கொடுத்து உள்ளார்.
BSNL நிறுவனத்தின் database மிகவும் அதிக வாடிக்கையாளர்களின் தகவல்களை உள்ளடக்கியது, அதில் இருந்து ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் தகவல்களை எடுத்து பயன்படுத்தும் வகையில் சாப்ட்வேர் வடிவமைத்து சாதனை படைத்துள்ளார்.
நாங்கள் 1991-ல் இருந்து முற்பது ஆண்டுகளுக்கு மேல் பெரிய மற்றும் சிறிய நிறுவனங்களுக்கு Software Develop செய்து கொடுத்து, வாடிக்கையாளர் சேவைகளை செய்து வருகிறோம்.
அதே போல் உங்கள் நிறுவனத்திற்கும் சேவைகளை வழங்கி, நீங்களும் வெற்றி பெற உதவுவோம்..
ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் தங்கள் தொழிலை வெற்றிகரமாக நடத்த, எங்கள் Software உதவி செய்து வருகிறது.
தனிநபரை வேலைக்குப் பயன்படுத்த தேவை இல்லை. படிக்காதவர்களும் எளிமையாக பயன்படுத்த முடியம்.
நவீன முறைகளை பயன்படுத்தி வாடிக்கையாளர் சேவைகள் செய்து தரப்படும்.
சிறிய அளவிலான மாறுதல்கள் இலவசமாக செய்து தரப்படும்.
குறைந்தது ஐம்பது ஆண்டுகள் எந்த விதமான பிரச்சனைகள் இல்லமால் தொடர்ந்து செயல்படும்.
புது பயனர்கள் உருவாக்குவதும், அவர்களுக்கு ஏற்ப திரைகளை வடிவமைத்துக் கொள்ளவும் முடியும்.
பெரிய மாறுதல்களுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும்.
கலெக்டிவா பில்லிங் சாப்ட்வேர் பில்லிங் மட்டும் இன்றி BASIC ACCOUNTS தொடர்பான FINANCIAL ENTRY - PAYMENT , RECEIPT , CONTRA ENTRY, JOURNAL ENTRY போன்ற FINANCE தொடர்பான என்ட்ரி செய்து கொள்ள முடியம்.
FINANCIAL REPORT - LEDGER SUMMARY , LEDGER ACCOUNT TRANSACTION , TRIAL BOOL, BALANCE SHEET, DAY BOOK போன்ற ரிப்போர்ட் பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்து கொள்ள முடியம்.
விற்பனை விவரம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப வடிவமைத்து தரப்படும்
சில்லறைகள் ஒருங்கிணைத்து மொத்தமாக காட்டப்படும்.
நெகடிவ் ஸ்டாக் என்ட்ரி செய்து கொள்ளும் வசதி உள்ளது.
ஓரே பெயரில் இருக்கும் இரண்டு Item-களை Entry செய்து கொள்ளும் Configuration வசதி உள்ளது
உங்கள் ஸ்டாக் (STOCK) கணக்கு குறையும்போது மெசேஜ் காட்டும் வசதி உள்ளது.
User EXCEL Export செய்து கொள்ள முடியும்.
தேவை இல்லாத என்ட்ரிகளை எளிமையாக Bulk Delete செய்து கொள்ள முடியும்.
மிகவும் அதிகம் பயன்படுத்தும் Ledger-கள் Grouping செய்யப்பட்டுள்ளது.
தேவையான தகவலை ஃபில்டர் செய்து கொள்ள முடியும்.
பேஜ் நேவிகேஷன் செய்து கொள்ள முடியும்.
லிஸ்ட் வியூ சார்டிங் செய்து கொள்ளும் வசதி உள்ளது.
தவறாக என்ட்ரி செய்து இருந்தால் எடிட் மற்றும் டெலீட் செய்து கொள்ளும் வசதி உள்ளது.
Copy செய்து பயன்படுத்தும் வசதி உள்ளது
100% Error இல்லாமல் பயன்படுத்த முடியும்.